பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/954

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. எஸ். எம் . கமால் - - ன் இவிளிபாவடி மிதித்தேறுவார் கண்டள் அரசரில் ரா வணராமன் அடியார் வேளைக்கா ரன் பாதளவிபாடன் உரிகோல் சுரதாணன் அந்தம்பிற கண்டன் சாடிக்கார ன் சாமித்துரோகியள் மிண்டன் பஞ்ச பாணவதாரன் இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பர மன்னர் சிங்கம் ஆத்தில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப் புலி அடைக்கலங்காத்தான் தாலிக்கு வேலி தொண்டியந்துறை காவலன் வைகை வளநாடான் அனுமகேதனன் ன் கருட கேதனன் சிங்ககேதனன் மீனகேதனன் செங்கா விகு டையும் அதன்மேல் வெண்கவரியும் பெற்ற தேவாதி தேவன் தேவை நகராதிபன் சேதுமூல ரட்சாதுரந்தரன் ராமநாதசுவாமி காரியதுரந் தரன் சிவபூஜா துரந்தரன் பரராஜ சேகரன் இரவிகுல சேகரன் சொரி முத்துவன்னியன் புவனேசுவரன் திலதநுதல் மடமாதர் மடலெழுதிய சுமு கன் விசையலட்சிமி காந்தன் கலைதெரியு விற்பன்னன் காமினி கந்தப்ப ன் சத்திய அரிச்சந்திரன் பூலோக தேவேந்திரன் வில்லுக்கு விசையன் மல்லுக் கு வீம சேனன் கொடைக்கு கர்ணன் பரிக்கு நகுலன் வீரத்தண்டைசேமத்தலை விளங் குமிருதாளினன் அசுபதி கெஜபதி நரபதி சேதுபதியாகிய துகலுர் கூற்றத்து காத்து ரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் விரையாத கண்ட னில் இருக்கும் ராஜராஜன் ராஜபூரீ ஹிரண்யகர்ப்பயாசி முத்துவிஜயரகுநாத