பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/986

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 88 (நகல்) சுபமஸ்து ஸ்வஸ்தி பூரீமன் மகாமண்டலே சுரன்அரிய ராயிரதளவிபாடன் பாசைக்கு தப் புவார் கண்டன் மூவராயிர கண்டன் கண்ட நாடுகொண்டு கொண்டநாடு கொடாத ான் பாண்டிமண்டல தாபனாசாரியன் சோழமண்டலப் பிரதிஷ்டாபனாச்சாரிய ன் தொண்ட மண்டலப்பிர சண்டப் பிரசண்டன்யிழமுங் கொங்கும் யாட்பாண தேசமும் எம்மண்டலமுங் கெச வேட்டைகொண்டருளிய ராசாதிராசன் ராசபர மேசுரன் ராச மார்த்தாண்டன் ராச கெம்பீரன்ராசமனோ பயங்கரன் உரி கோல் சுர தானன் அந்தம்பிரகண்டன் சாடிக்காரர்கள் கண்டன்சாமித் துரோகியள் மிண்டன் பரதழவிபாடன் துஷ்டநிக்கிரகசிஷ்ட பரிபாலன் வேதியர் காவலன் பட்டமானங்க - ாத்தான் மலைகலங்கிலும் மனங்கலங்காதான் பஞ்சவன்ன ராயராவுத்தமிண்டன் --- வன்னியராட்ட ந்தவிழ்த்தான் ஒட்டிய ராட்டந்தவிழ்த் தான்து கள ஆய்வின்பொழுது இந்தச் செப்பேடு பெருவயல் திரு. எஸ். மீனாட்சி சுந்தரத்திடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நூலாசிரியரால் படி எடுக்கப்பட்டது. வடிவம் :