பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/988

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம் . கமால் 678 27. த்த தேவரவர்கள் பிறிதிவி ராச்சியம் பரிபாலனம் பண்ணி அருழாநின்ற 28. நாளா வன கலியுகம் 4842ல் சாலிய வாகன சகாத்தம் 1663 - 29. யிதன்மேல்ச்செல்லா நின்ற துற்மதி பூரீ சித்திரை மாதம் 1 தேதி ஆதித்தவாரமுந் சத் 30. தமியும் உத்தராட நட்சத்திரமுந் சித்தி நாமயோகமும் மறு வால வாகணமும்ரிஷ 31. பலக்கினமுங்கூடின புண்ணிய தினத்தில் பெருவயல்ரன பலி முருக சுவாமி 32. மியாருக்குச் சேதுராசாவின் பேட்டை பல ராவணபொம்மு செட்டியா 33. ர் மாணிக்கன் செட்டியார் வயிரவன் செட்டியார் சிவசங் கரன்செட்டியார் 34. வயிரவன்செட்டியார் முதலாகிய பலரும் மத்துமுள அன் பத்தாறு தேசத்து - - 35. ப்பலரும் மகமை நிறுத்திக் கொடுத்த பரிசாவது ரனபலி முருகன் சுவாமிமுருகன் _ 36. சூற்பகை செட்டி குமரன் என்ற முன்னோர்கள் நூலின் படிக்கு எங்கள் செட்டு விய 37. ா பாரத்துக்குக் குருமூத கர்த்தற்ராகிய ரணபலிமுருக சுவாமியாகச்சே சு இரண்டாவது பக்கம் 38. வாமியாருக்கு அபிஷேக நெய்வேதனம் திருமாலை திரு விழக்கு முதலாகிய 39. சோடசோபகாரத்துக்கு மண்டபம் கட்டிவிக்கிறதுக்கு திரு - விழா உச்சப மண்ட 40. பப்படி தர்மம் நடத்தைக்கும் திருநந்தவன முதலாகிய கயின்கிரியங்களு - 41. க்கு மகமைநிறுத்திக்குடுத்த பரிசாவதுசேதுராசாவின் பேட்டையை நோ