பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

125


திணைக்குளம்
தொட்டியர்குளம்
கூவர் குளம்
வெளியாடு குளம்
சிறு வேப்பன் குளம்
தொண்டமான் ஏந்தல்
அனுப்பனேந்தல்
குறிஞ்சா குளம்
மேல ஒடைக் குளம்
கீழ ஓடைக்குளம்
கீழ கள்ளிக்குளம்
பிளகளைக் குண்டு
பளைகனேந்தல்
வானியங்குடிகிராமம் 12.7.1806

14. அங்காளேஸ்வரி அம்மன், ஆத்தங்கரை

நாகாச்சி - சகம் 1703 (கி.பி.1781) பவ கார்த்தினை

15. நாக நாதசாமி ஆலயம், நயினார்கோயில்

ஆனையூர் - சகம் 1704 (கி.பி.1782) சுபகிருது ஆவணி 13

16. அய்யனார் கோயில்

காட்டுப் பரமக்குடி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாசு ஆனி 15

17. மகேசுவர சுவாமி கோயில், அக்கிரமேசி

காமன்கோட்டை - சகம் 1696 (கி.பி.1774) ஜெய. மாசி 17