பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

127

III திருமலை ரெகுநாத சேதுபதி

1. திருப்பெருந்துறை திருக்கோயில் - சகம் 1575 (கி.பி.1653) ஜெய ஆனி 17

பெருங்காடு - சகம் 1586 (கி.பி.1664) கீலக தை

2. இராமேஸ்வரம் திருக்கோயில்

கட்டிசேரி
கங்கனி
தேர்போகி - சகம் 1582 (கி.பி.1660) சார்வரி மாசி
நாஞ்சிவயல்
நாணகுடி

3. அட்டாலைச் சொக்கநாதர் ஆலயம், பெருங்கரை

கொத்தங்குளம் - சகம் 1592 (கி.பி.1670) சாதாரண மாசி

1. திருப்பெருந்துறை ஆவுடையப்பர் கோயில்

சிறுகானுர்
பூதகுடி
உள்கிடை ஏந்தல் - சகம் 1599 (கி.பி.1677) நள
மார்கழி
சிவகாமி ஏந்தல்
குன்னக்குடி ஏந்தல்

5. இராஜ மாரியம்மன் கோயில், இராமநாதபுரம்

அல்லிக்குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி, ஐப்பசி

6. திரு உத்திரகோசமங்கை ஆலயம்

திருஉத்திரகோசமங்கை - சகம் 1600 (கி.பி.1678) காளயுக்தி வைகாசி