இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
154
சேதுபதி மன்னர் வரலாறு
5. சீனிவாச ஐயன்
- சிறுகுடி - சகம் 1575 (கி.பி.1653) ஜய-வைகாசி
6. அனந்தராம ஐயர்
- அவதானி
- மதிப்பனேந்தல் - சகம் 1590 (கி.பி.1668) சாதாரண சித்திரை
7. வெங்கட கிருஷ்ணையன்
- கிடாவெட்டியேந்தல் - சகம் 1574 (கி.பி.1652) நந்தன ஆடி
8. ரங்க ஐயன், கோபால ஐயன்
- ஊறவயல் - சகம் 1585 (கி.பி.1663) சோட கிருது சித்திரை
9. வைகுந்த ராம ஐயன்
- கடலூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை
10. வைத்தி ஐயன், சுப்பிரமணிய ஐயன்
- உப்பூர் - சகம் 157o (கி.பி.1648) சர்வதாரி தை
11. சீனிவாச ராவ்
நெம்மேனி - சகம் 1588 (கி.பி.1666) பிராபவ ஆனி
12. கோபி ஐயர்
- பில்லத்துர் - சகம் 1562 (கி.பி.1640) விக்கிரம வைகாசி
13. அழகிய நம்பி ஐயர்
- வடவன் குளம் - சகம் 1581 (கி.பி.1659) விகாரி மாசி
14. செல்லம் ஐயர்
- கள்ளியடியேந்தல்
- சொரியனேந்தல் - சகம் 1571 (கி.பி.1649) விரோதி பங்குனி :தெரிதுகோட்டை
15. சிங்காச்சாரி
- பொட்டிதட்டி - சகம் 1580 (கி.பி.1650) விளம்பி தை
16. சுப்பிரமணியம்
- பாண்டிக்கண்மாய் - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதீச தை
17. சிவகாமி குருக்கன்
- வையனேந்தல் - சகம் 1591 (கி.பி.1669) செளமிய வைகாசி
18. ராமசாமி ஐயங்கார் - சாமிஐயங்கார்
- சுத்தமல்லி - சகம் 1582 (கி.பி.1659) விகாரி மாசி
19. வைத்தியநாதன்
- கப்பல்குடி - சகம் 1595 (கி.பி.1674) ஆனந்த ஆடி