இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164
சேதுபதி மன்னர் வரலாறு
22. ராமசாமி வாத்தியார், மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- (சித்தட்டு வயல், பிரம்புவயல்) - சகம் 1716 (கி.பி. 1794)
- ஆனந்த ஆவணி
23. பழனியாயி
- த/பெ.கலியான இராமசாமி
- சாத்தனுர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை
24. முத்தம்மா, நாகம்மா
- க/பெ.சின்ன முத்து, செல்லத் தேவர்
- நாடாகுடி
- புத்துர் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை கீழக்கோட்டை
25. பருவதம்மா
- க/பெ.ராமசாமித் தேவர்
- நிலையாம் பாண்டி - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை
26. பவானி சங்கரத் தேவர்
- விழிமார் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை (திருவா.வ)
27. முத்தையா புலவர்
- ஊரணிக்கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த கார்த்திகை
28. அலங்கார பட்டர்
- பொட்டாம்பட்டி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு சித்திரை 10
29. வெங்கிடகிருஷ்ணப்பர் - பேரையூர்
- கொல்லன்குளம் -
- கொண்டவாலி -
30. பாலகுருவா நாயக்கர்
- திருவடியேந்தல்
31. கெங்கமடை
- அஞ்சுகோட்டை - சகம் 1712 (கி.பி.1791) சாதாரண சித்திரை
32. திருச்சுழியல் தாசிநந்த கோபாலம்
- மூணுடைப்பு - சகம் 1713 (கி.பி.1790) விரோத கிருது
- வைகாசி 23