இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். எம். கமால்
163
8. நாராயண ஐயர்
- ராமசாமி ஐயர்
9. நரசிங்க ஐயர்
- சுப்பராயபுரம் - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து மாசி
10. வெங்கிட சேத் ஐயன்
- வல்லக்குளம் - சகம் 1692 (கி.பி.1770) விக்கிருது ஆடி
11. ராமசாமி ஐயன்
- கொத்தமங்கலம் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது தை
12. வெங்கிட சுப்பிரமணியன்
- சம்பை - சகம் 1689 (கி.பி.1767) சர்வகித்து ஆனி
13. சுப்பிரமணியம் கோபாலையர்
- கீழ ஏந்தல் - சகம் 1704 (கி.பி.1782) கோபகிருது வைகாசி
14. வேதாபதி ஐயர், சீனிவாச ஐயர்
- அனுமனேரி - சகம் 1702 (கி.பி.1780) பிலவங்க கார்த்திகை
15. ஆடிசிதம்பரம்
- குவளைச் சாத்தன் - சகம் 1691 (கி.பி.1769) விரோதி தை
16. உச்சையன்
17. ஜகந்நாத ஐயங்கார்
- மாவிலங்கை - சகம் 1705 (கி.பி.1783) சுபகிருது பங்குனி
18. சுந்தரம் ஐயர்
- தீச்சேரி ஏந்தல் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு கார்த்திகை
19. வெங்கட் ராமையன்
- செம்பானாட்டி - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு தை
20. நாராயண ஐயர்
- உடையன சமுத்திரம் - சகம் 1684 (கி.பி.1762) சித்திரபானு
ஆவணி
21. முத்துராமலிங்கம் ஐயர், ராமசாமி ஐயன்
- குழுக்கள் கோட்டை - சகம் 1716 (கி.பி.1794) ஆனந்த ஆவணி