பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

சேரன் செங்குட்டுவன்


சாஸனம்.



செங்குட்டுவன் அத்தாணிமண்டபத்தை யடைந்து அமைச்சர் முதலியவருடன் மந்திராலோசனை புரியும்போது, அவனுடைய கோப்பெருந்தேவியும் (இளங்கோவேண்மாள்) கடவீற்றிருந்து தன்னபிப்பிராயத்தையும் தடையின்றி வெ ளியிடற்கு உரியவளாயிருந்தனள்.*[1] அரசன் தன் பெருந் தேவியுடன் அத்தாணிக்கு வரும் மத்தியிலே அரண்மனையில் அன்ள அரங்குகளிற் கூத்தர்கள் நிகழ்த்தும் அழகிய ஆட்டங்

களைக்கண்டு மகிழ்வதுமுண்டு. செங்குட்டுவனது ஆஸ்தாகக்


  1. * சிலப். 25.107-114; 28.65-6.