உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சேரன் செங்குட்டுவன்


[செங்குட்டுவன். ...... சுற்றத்தார்.]

1. தந்தையைப் பெற்ற பாட்டன்— உதியஞ்சேரல்.
2. ” ” பாட்டி— வேண்மாள் நல்லினி.
3. தந்தை— இமயவரம்பன்-நெடுஞ்சேரலாதன்.
4. தாய்— நற்சோணை.
5. இளைய சகோதரர்— இளங்கோவடிகள்.
6. மனைவி— இளங்கோவேண்மாள்.
7. மகன்— குட்டுவஞ்சேரல்.
8. சிறிய தந்தை— பல்யானைச் செல்கெழு குட்டுவன்.
9. தாய்ப்பாட்டன்— சோழன் மணக்கிள்ளி.
10. அம்மான்— காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
11. அம்மான் சேய்— இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
12. மாற்றாந்தாய்— பதுமன்றேவி.
13. ௸ தாய்வயிற்றுச் சகோதரர்— நார்முடிச்சேரல்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

14. ௸ தாய்ப்பாட்டன்— வேளாவிக்கோமான் பதுமன்.
15. தாயத்தார்— இரும்பொறை மரபினர்.