பக்கம்:சேரர் தாயமுறை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாமழறை. இதன்கட் சோர் குலத்தினக்கு, அவர் காட்டில் இக்காலத்தில் பக்கத்திலிருக்கும் மருமக்கட்டாய முறையே முற்காலத்திலும் வழங்கிவந்ததென்று பலசான் துகளால் ஆராய்ந்து காட்டப்பட்டிருக் கிறது. அது இக்காலத்துள்ள புல பர்பலர்க்கும் புதிருந்தாயமைந்து மகிழ்வூட்டிவருகிறது. பாதியார் எழுதும் ஆராய்ச்சியுரை ஒவ் வொன்றும் அப்படிப்பட்ட தே. அவற்றுள்ளும் இவ்வாராய்ச்சி மாறத்தொ.பித்திழந்த (பண்டைச்) சோர் மருக்கட்டாயத்தை நாட்டம் கெழுந்ததொரு போராட்ட மாயும் உள்ளது. இத்தகைய போபாட்டத்தில் எதிர்ப்போரைப் பழித்துரைத்த லின்றி விடயத்தை விரித்துரைத்து மேற் செல்லும் மேலான பாத முறைக்கு இது வழிகாட்டியாயிருக்கிறது. தம் துணிபுரைத்தற்குச் சாகனமான சான்றுகள் உருசில பிறர் துணிபுரைத்தற்கும் சாதனமாவன போன்று தோன் அமவையொவ் வொன்றும் அவ்வாரன்றென்று காட்டி நாட்டுதற்கேற்ற சடைவிடை. களை யுட்கொண்ட தொடைகடையினால் விடயங்களை விளங்கச்சொல் லிச் செல்லும் திறமானது வழக்கியன் முறையால் மன்றாடற்றிறமை யின் மாண்பமைத்து விளங்குகின்றது. ஆராய்ச்சியுரை வரைவார்க் கீதோர் அருமைவாய்ந்த உரையாணி யாய் அமைத்துள்ளது. இன்பம் பயக்கப் படிப்பார்க்கு இஃதோர் விநோதமாகத் தோன் மத்தக்கது. பாரதியாரவர்கட்குள்ள தமிழ் மொழிப்புலமைக்கும் சங்கறாற் பயிற்சிக்கும் இவ்வாராய்ச்சியுரையொன்ற வாய்சான்ற சான்றாய் அமையவல்லது. இன்னோனுக்கு, இன்னோன் தேவி இன்னோள், ஈன்றமகன் இன் னோன்” என் றவாய்பாடுடைய பதிற்றுப்பத்துப்பதிகச்சொற்றொடர்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/16&oldid=1444559" இலிருந்து மீள்விக்கப்பட்டது