பக்கம்:சேரர் தாயமுறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயமுறை: 4. நான்காம்பத்து:- களங்காய்க்கண்ணி நார்முடிச் சோலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. "ஆசாத் திருவிற் சோலாதற்கு, வேள் ஆவிக் கோமான் பதுமன் றேவி யீன்ற மகன்" 5. ஐந்தாம்பத்து:- கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவு ணைக் காணமமைந்த காசறுசெய்யுட் பரணர் பாடியது. "டைவ ருட்கும் வான்றோய் வெல்கொடிக் குடவர் கோமான் செஞ்சேரலாதற்க, சோழன் மணக்கிள்ளி யீன் நமகன் 6 ஆரம்பத்து:- ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கை பாடினியார் நச்சென்பாயார் பாடியது. "குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு, வே என் ஆவிக் கோமான் தேவியின் மகன் 7. எமாம்பத்து:--செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. மடியா வுள்ளமொடு மாற்றார்ப் பிணித்த நெடுநுண் கேள்லி யர் துவற்கு, ஒருதர்தை யீன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்" 8. எட்டாம்பத்து:- பெருஞ்சேரலிரும்பொறையை அரிசில் சிழார் பாடியது. “பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு, வேளாவிக் கோமான் பதுமன்றேவி யீன்றமகன் 9. ஒன்பதாம்பத்து:--இளஞ்சேரலிரும்பொறையைப் பெருக் குன்மார்கிழார் பாடியது. “குட்டுவ னிரும்பொறைக்கு, மையூர் ழொஅன் கேண்மாள்-அந்துவஞ்சென்னை யீன்ற மகன் 10. இறுதிப்பத்தும் இறந்ததேபோலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/30&oldid=1444769" இலிருந்து மீள்விக்கப்பட்டது