பக்கம்:சேரர் தாயமுறை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தழைய அச்சோதை கான், தனக்கு மா ரிசாய்) ஈன்று சொர்தாயறை. பெற்று ஈயும் உரிமையுடைய கோமான் ஒருத்தி விதந்து கூறப்பட்ட வேறொரு தக்ககணவனை மணந்து அவன் மனைவியாவாள், தனக்கு மா னாய்த் தான்பிறந்த சோர்குடி தழைய அச்சேரனுக்கு முறைக்கு மக னாய் (வாரிசாய்) ஈன்றுகொடுத்தவனே பாட்டுடைச்சோன் என்பது பதிகத்தொடாமைப்பால் இனிது போதருகின்றது. பதிகமுதலிற் குறிக்கும் சேரன்பெயர்க்கு ஈான்காம் வேற்றுமையுருபுபுணர்த்திப் பிரித்து அதைச் சேய்மையில் நிறுத்தியதனால், அப்பெயருடையா னுக்குப் பின் “ஜன் றமகன்" என்றுவரும் தொடர் குறிக்கும் பாட் இடைத்தலைவன் தேரே பெற்றமகனாகாவிட்டாலும் அச்சேரன்குடி சிறக்கும் பொருட்டு அவனுக்கு மகன் (வாரிசு) முறையாக அவன் குடிப்பிறந்தாளொரு கோமாட்டி பெற்றுக்கொடுத்த (மகன்) வழித் தோன்றலாவான் என்று இப்பதிகத்தொடர் பொருள்பயத்தலால், பங்குப் பொருட்டு முறைப் பொருள்களையும் கொடை'ப்பொருளை யும் முறையே “கு”வ்வுருபு கொடுப்பதாகும். பெற்றோர் பெயர்களை அண்மையிற் குறிப்பதால் அவர்களுக்குப் பாட்டுடைத்தலைவன் நேரே யீன்றமகனாவதைப்பொருந்தக்க. நீ வேண்டுவதன் பொருட்டும், சேய்மையிற் ஈட்டிய சேரனுக்கு அவன் வழித் கோன்றலாவதைக் குறிக்கும்பொருட்டும், இரண்டுக்கும் உதவவொண்ணாத 'மருகன்' என்பதைவிலக்கி, ஒருங்கே இரு பொருளிலும் செவ்வனே நின் றடைவதான 'மகன்' என்ற சொல்லையே இங்கு இப்பதிகங்களிற் புலவர் ஓர்ந்து..பயோகித்துள்ளார் என்பது பதிகத்தொடசமைப்பால் இனிது தெளியக்கிடக்கின்றது. பகுதி எ. முடிவுரை. தமிழ்நாட்டில் குடமலைத்தொடருக்குமேற்கே குடபுலத்தில் மட்டுமே இம்மருமக்கட்டாயம் நெடுவழக்காய் நின்றுவருகின்ற தென்று இவ்வாராய்ச்சியால் தெளியக்கிடைக்கிறது. எனினும், அம் மலைத்தொடருக்குக் கிழக்கே தமிழகம் முழுவதும் சங்ககாலத் தொட்டு மக்கட்டாயமே நிலைத்துநிற்கின்றது. இக் கீழ்புலத்தில் என்றும் யாண்டும் யாராலும் மருமக்கட்டாயம் ஆட்சிபெற்றதான குறிப்பே நூல்களிற் கிடையாது. இந்நிலையில் இம் மருமக்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/65&oldid=1444808" இலிருந்து மீள்விக்கப்பட்டது