பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை இதுன்று ஞாயிற்றுக்கிழமை, மினர்வா டாக்கீஸ் மாட் னிக் காட்சிக்கு வழக்கம்போலவே க்யூவில் நிறையப் பேர் தின்று கொண்டிருந்தனர். மேலும் அன்று சினிமா விசிறி களின் அபிமான. தக்ஷத்திரங்கள் நடித்த ஆங்கிலப் படம். கிரீன் கார்லனும் வால்ட்டர் பிட்ஜனும் நடித்துள்ள வர்ணப் படம் : “சேற்றில் மலர்ந்த செந்தாமரை". Blossoms kr the dest F?*....... 'சென்னைச் சமூகத்தின் ஜனத் தொகையையும், ரசனைச் சுவையையும் 'கிராப் போட்டுக் காட்டிக் மாதிரி க்யூ வரிசைகள் , நின்றுகொண்டிருந்தன. மாணவர்கள், - குமாஸ்தாக்கள், ஏஜெண்டுகள், தொழிலில் 4 நா " பட்ட தாரிகள், - சினிமா எக்ஸ்ட்ரா 'க்கள், பத்திரிகாசிரியர் கள்-இத்தியாதி ரகமரன் மத்தியதர வகுப்புக் ". கூட்டம் ஒன்பதரையண வரிசையில் நின்றது. கூட்ஸ் வண்டித் தொடர் போல, க்யூ வரிசை நின்று, கொண்டிருந்தது. நான் ரிக்ஷாவின் விட்டு இறங்கினேன்; , சிக்ஷாக்கார னுக்குக் கூலி கொடுப்பதற்காக -மூன் றணாக் காசை எடுத்து நீட்டினேன்.

  • என்ன சாமி, பேசின காசைக்' குடு சாமி” என்று

எதிர்த்தான் அவன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது, மண்ணடி யிலிருந்து டேவிட்ஸன் தெருவுக்கு வருவதற்கு மூன்ற) நியாயமான வாடகைதான்.. அவன் . நாலணா கேட்டான்.