பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழி தொழில் 105 )

  • இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அந்த வேலை நிறுத்தப்

போராட்டத்தைச் சீர்குலைத்துச் சின்னாபின்னமாக்கக் கனவு காணும் புனிதப் போராட்டத் திட்டம் நகரக் காங்கிரஸ் கமிட்டி காரியாலயத்தில் திருவாளர் தில்லைத் தாண்டவராகி! ரின் தலைமையில் உருவாகியது... பறையருக்கும் இங்கு தீவர் புலையருக்கும் விடுதலை! பறவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை! திருக்காளம், அகப்பைக்காராதிகனோ என்று பாடிக் கொண்டே அருணோதயப் பொழுதில் நகரை வலம் வரத் தொடங்கியது அந்த ஊர்வலம் கதர்க் குல்லாய், சுதர் ஜிப்பா, கதர் பைஜாமா முதலிய தூய வெள்ளை ஆடையலங்காராதிகளோடு, புத்தம் புதிய வாளிகளையும், அகப்பைகளையும், விளக்குமாறுகளையும் ஏந்திய திருக்கரங்களோடு, சில காங்கிரஸ் ஊழியர்கள் அவகுத்துச் சென்றார்கள். வீறுநடை போட்டுச் செல்லும் அந்த ஊழியர் களுக்கு முன்னால் வெற்றி நடைபோட்டுச் சென்று கொண் டிருந்தார் சேர்மன் பிள்ளையவர்கள். அந்தக் கர்மயோக சாதகர்களின் அணிவகுப்புக்கு இருமருங்கிலும் போலீஸ் ஜவான்கள் சிலர் பாதுகாப்பாக நடந்து வந்தனர். அந்த ஊர்வலத்துக்குப் பின்னால், சுமார் ஐம்பது கஜ தூரத்துக்கு அப்பால், எழுந்திருத்தாகிச் செல்லும் உற்சவ மூர்த்தத் துக்குப் பின்னால் தேவாரம் பாடிவரும் திருக்கோஷ்டபைப் போல், ஆயுதம் தாங்கிய போலீஸாரைத் தாங்கிய வாலி ஒன்று மெல்ல மெல்ல வந்து கொண்டிருந்தது. ' ஊர்வலம் முதல் பெரு வீதியைக் கடந்து நிலை திரும்