பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை " எதிரே நகரசு த்தித் தொழிலாளர்களின் ஊர்வலம் கட்டவிழ்த்துவிட்ட அசுரசக்தியைப் போல் உருண்டு திரண்டு அலைமோதி வந்து கொண்டிருந்தது. - 15மகாத்மா காந்திக்கு ஜே! என்று கோஷித்தது தில்லைத் தாண்டவரா பேரின் உஷர்வலம்.

    • உழைப்பவன். சோற்றைப் பறிக்காதே!” என்று

கதிரொளி தந்தது நகரசுத்தித் தொழிலாளரின் ஊர்வலம்.

  • சிறிது நேரத்தில் இரு ஊர்வலங்களும் எதிரும் புதிருமாக,

இரு பெரும் படைகள்போல் நெருங்கின; , ஒன்றையொன்று வழி '2. றித்தன ; இரண்டும் முன்னேற முடியாமல் ஸ்தம்

  • பித்து நின்ன '.

- வழி விடுகிறீர்களா, இல்லை:ா?” என்று கர்ஜனை. செய்தார் தேசபக்த ராஜசிம்மம் தில்லைத் தாண்டவராயர். - 4*4xடிகாது! என் சவத்தின்மீது நடந்து போங்கள்!” என் முன்னே வந்து முழக்கினான் ஒரு வயோதிகத் தொழிலாளி. அந்தக் கிழட்டு உடம்பு படபடத்தது : நரம்புகள் உடைத்துத் துடித்தன. வேர் பயன் பீல் ஃY:யலர்கள் போலீஸ் உதவியை அழைப் பதா? வேண்டாமா என்று யோசித்தார் ; அவருக்குப் பின்னல் திரண்டு நின்ற உழியர்கள் எதிரே ஏறிட்டுப் பார்த்தார்கள். எதிரே ....., தா4:12 A ண்டி. வளர்ந்த முகங்கள்-பசியும் களைப்பும் பாதிந்து, களையும் ஒளியும் இழந்து, பஞ்சடைந்து தோன்றும் கண்கள் --ஒட்டி உலர்ந்து உட்குழிந்த. வயிறுகள்-குழலாடித் தளர்ந்துபோன வயோதிகர்கள்~வாலிப வயதிலேயே வயோ திகத்தை அனுபவிக்கும் குமரர்கள்-மானத்தை மறைக்கக்