பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழி தொழில் "கடும் உத்வே2 4.Jாகுபாத்தியா? கூடப் போதுமான கந்தவற்றுத் - தவிக்கின்ற பெண் கள்--- பிஞ்சிலே. வெம்பிய) பழம் போன்று வற்றி மெலிந்து தோன்றும் சிறுவர் சிறுமிகள்....... - அவர்கள் அத்தனை பேரும் ஆண் பெண் என்ற வித்தியாச மின்றி, சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி, ஒரே கவிதமான உறுதியோடும் உத்வேக உணர்ச்சியோடும் நின் ஓ கொண்டிருந்தனர். முன் வரிசையில் நின்ற - காங்கிரஸ் ஊழியன் ஒருவன் அந்தக் கிழவனை நோக்கிக் கேட்டான் : ', ' எங்களை ஏன் வழி மறிக்கிறாய்? உங்கள் வேகம் திம் தத்தத் தால் அவரே நாற்றமெடுத்துப் போச்சே! ஏன் இந்த இரட்டாத காரியம் செய்கிறீர்கள்?" . அந்தக் , கிழவனிடமிருந்து - கணிரேன்று பதில் கந்தது. 41 அடர்த காரியமா ? எதய்யா அடாத காரியம்? அத்தம் காந்தி மகாததுமா சொல்லிக் கொடுத்த சக்தியாக்கிரகத் தைத்தானே தாங்களும் செய்கிறோம்!” - - -

  • ** நாங்கள் செய்த சத்யாக்ரகம் அன்னியனின் அநீதிக்க.,

ஆட்சியை எதிர்த்து ; நீங்கள் செய்வது சத்யாக்கிரகமல்ல; சண்டித்தனம் !* | ஏளையா? நீங்க செய்தா சத்யாக்ரகம், நாங்க செய் தா சண்டித்தனம் ! அப்படித் தானய்யா? நாங்களும் எங்க (ளுக்குச் செய்த அநியாயத்தை எதுத்துத்தான் போராடு தோம். தெரிஞ்சிதா ? - << உன்னிடம் வா தாட. வரவில்லை. சரி, வழியை இருங்க, சாமி! காந்தி மகான் உங்களை இப்படித்தான் சேவை செய்யச் சொன்னாரா?” என்று எரிச்சலோடும் கும்பிக் கொதிப்போடும் கேட்டான் கிழவன்.