பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கதை! டேட்டர்லவே வளர்ந்து பெருகிப் பூர்ணிமை' இதயமாகப் பரிவன மித்தது. ஆனால் அந்தக் காதலின் பூர்ணிமைப் பரிணமிப்புக்கு முன்பே, மீனாட்சியின் கருப்பையிலும் ஓர் உயிர் பரிணய த்து உருப்பெறத் தொடங்கிவிட்டது! ஆம். இரண்டு மாத காலத்தில் மீனாட்சி, கர்ப்பக்திய.:r விட்டாள். கலியானா மாகாத சுன்னி கர்ப்பவதி. சொக்கேசன் தந்த வரப்பிரசாதம். வயிற்றிலே இரண்டு மாதம்! 4).எங்கை' தலை காட்டி :து. வாயும் 4:னம் குமட்டியது. வீ ட்ட, நக்கல் தெரியாமல் அவள் அந்தக் குமட்டல' &{}டி 16திக்க 2 (M பாடு பட்டாள்; தவியாய்த் தவித்தாள், அந்தத் தகட்டை வருணிப்பானேன்? காதல் கதையில் ஆLiஈராடோல் அந்தள் கண்றாவிகளெல்லாம் எதற்கு? - மீனாட்சி சொக்கலிங்கத்தை எவ்வளவோ வேண்சா டி.க் கொண்டாள்; காலில் விழுந்து மன்றாடினாள், 5. காலைக் கல்யாணம் செய்து கொண்டு தன் மானத்தைக் காப்பாற்பதம் பட்டி. கெஞ்சினாள்; வற்புறுத்தினாள், ஆனால் காதல் விவகா ரததி6) அஞ்சா நெஞ்சனாக இருந்த சொக்கலிங்கமோ, கல்யாணம் என்றதும், கோழை.யாக மாறிவிட்டான், இகுத் தாலும், மீனாட்சியின் பரிதாபழம், அவன து. மனச்சாட்சியும் அவனை மனிதனாக்க முயன்றன. கடைசியில் ஊர்ப் பொல்லாப்புக்கு அஞ்சித் தவித்த மீனாட்சியும், உற்றார் உறவினரை எதிர்த்து நிற்கத் தைரில் மில்லாத சொக்கலிங்கமும் ஒருநாள் இரவு வரைவிட்டே ஓடி, விட்டார்கள். மறு நாள் முதற்கொண்டு, எதிர் வீட்டுப் பையனோடு ' ஓடிப்போய்விட்ட, மீனாட்சியைப் பற்றிப் டேசுவது, சும்மா இந்த ஊர் வாய்க்கு அவல் கிடைத்த வெற்றியாகிவிட்டது. இரண்டுபேரும் செய்த காரியத்தைப் பார்த்தீர்களா?” என்று எல்லோரும் மூக்கின்மேல் விரலை வைத்து வியந்தார்கள். அவர்கள் இருவரும் தங்கள் இரண்டு பேருக்காக மட்டும் ஓடவில்லை, அழையா விருந்தாளியாக