பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 23 சேற்றில் மலர்ந்த செந்தாமரை அவன். எதிர் வீட்டுச் சாம்பசிவ மாமான் அண்ணா பிள்ளை அவன். அவன் தானே கதாநாயகன் என்று கேட்கிறீர்களா? ஆகாரம், ஆலனேதான். பெயர்? நீங்களே ஏதாவது ஒரு பேயாரை சுவைத்துக் கொள்ளுங்களேன்! ராமசாமி-சேச்சே! அதைவிட, . சொக்கலிங்கம் என்றே வைத்துக் கொள் {வோர், போர்ப் பொருத்தமாய் இருந்து தொலையட்டுமே! | சொக்கட்ங்கம் : - *'ஆடலர். - பெண்மையை அலாவும்' தகள் தான், குறுகுறுவென்று விழிக்கும் கரிய கண்மணிகள்; கங்கை தவழும் அடிவார்ந்த உதடுகள்; கற்றைச் சுகர்சுக் கொண்ட அழகிய கிராப். ', 'மன்மத அவதாரம் - சொக்கலிங்கம் உனரிட்ருந்து வந்து சேர்ந்த அன்றைத் தினத்தில் மீனாட்சி வீட்டு ஜன்னலருகே நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள். வண்டியை விட்டு இறங்கிய சொக்க கலிங்கம் : சீனாட்சியைக் கவனித்தான்; மீனாட்சியும் அவனைக் கலசித்தாள். இருவர் கண்களும் ஒரு கணம் எதிரெதிரான கலந்த அம்புகள் ஒன்றுக்கொன்று மோதி விழுவதுபோல் கீழே நோக்கின. - கதைXய அதிகம் 'விரிட்பானேன்? அன்று. முதல் மீனாட்சியின் கண்களும் , சொக்கலிங்கத்தின் கண்களும் இப்படிgேs பல தடவை மோதி மோதி விழுந்தன. பிறகு கேட்பானேன்? காதல் பிறந்தேவிட்டது! கண்களிலே ஆரம்பித்த காதல், பிறகு உதடுகளில் நெளிந்த புன்னகையால் தெம்பு . பெற்றது'; "ரே? ரும் உற்றாரும் அறியாமல், இருவரும் - ரகசியமாகப் பேசிக் கொள்ளும் பேச்சினால் வளர்ச்சி பெற்றது; வாய்க்கால் கரை படித்துறையில் ஒருவரை யொருவர் தொட்டுப் பழகிய ஸ்மரிச சுகத்தில் மின்சாரமாகச் சில்லிட்டுப் பரந்தது; அத்தி யிருளில் மெல்லிய நிலவொளியிலே ஐக்கியம் கண்டது: இப்படியாக அவர்கள் இருவரது காதலும் அந்த நிலவைப்