பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கதை!

  • கையிலிருந்த " தோட்டுகள், வெள்ளிப் . பணமாகி,

சில்லரையாகி, செப்புக் காசாகி நாளுக்கு நாள் கரைந்து கொண்டே வந்தது. இருவர் உடலும் நாளுக்கு நாள் மெலிந்தும் வந்தது. ஆனால் மீனாட்சியின் வயிற்றுக்குள் இருந்த சிசு: A.மட்டும் பெற்றோரின் கவலையையே அறியாமல் நிர்விசார மாய் நாளொரு மேனியும் பொழுதொரு இலையை முமாக வளர்ச்சி பெற்று வந்தது.

  • ஒரு நாள் இரவு (சொக்கலிங்கத்துக்குப் புதியதொரு

ஞானோதயம் பிறந்துவிட்டது. காதலேன்ட, மிரட்சியை விட, அவள் வயிற்றில் வளரும் தன் ரத்த பந்தமான சேவை **--> தன் உயிராசை தான். பெரிதர் "" - என்ற உண் 3ம் ' +943 உள்ளத்தில் 32. தட்டாமாதி விட்டது, அந்த ஞானNேT 42 பிறந்தவுடனேயே, சொக்கலிங்கேசுவரர் அந்;தர்த்தி லொனா மாகிவிட்டார்! ஆம், சொக்கலிங்கம் அன்றிரவே சொக்: லrka? கொள்ளாமல் ஓடிப்போய் விட்டான்'! மீனாட்சியின் கதி நிர்க்கதியாயிற்று! நடுத்தெருவில் விடப்பெற்ற மீனாட்சி நாதியற்று! புலம் பினாள். புலம்பினால் வயிறு நிறைந்துவிடுமா? கடைசிப்பால், அவளும் எப்படியோ நான் விட்டில் - பத்துப் பாத்திரம் துலக்கித் தன் வயிற்றைக் கழுவினாள் . ஆனால், sit:wற்றி நீள் 6* பிண்டத்தைக் கழுவவில்லை; கழுவ விரும்பவுமில்லை. அதற்கு அவசியமும் இல்லை அப்புறம்........... மாதங்கள் சென்றன. ஒரு நாள் காலையில் மீனாட்சி தர்ம ஆஸ்பத்திரியில் ஒரு அழகிய ஆண் மகவுக்கு, அப்பள் முகத்தை அப்படியே உரித்து வைத்திருந்த ஆண் பிள்ளைச் சிங்கத்துக்கு, பரளச்சி நட்சத்திரத்தில் பிறந்த பாலகனுக்குத் தாயானாள்.