பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சேற்றில் மலர்ந்த செந்தாமரை 21 ஸ்பத்திரி? என்பது நோய்க்கு மருந்து கொடுக்குமே தவிர, பசிக்குச் சோறு கொடுக்கும் அன்னச் சத்திரம் அல்லவே! 7ல (ணே ஒரு நாள் காலையில் மீனாட்சி தன் கைக்குழந்தையே துணை «.!?க், ஆ, 12:பத்திரியை விட்டு நடுத் தெருவுக்கு வந்தாள். 43 663 9.Nf_Aழம் வயிற்றுப் பிரச்னை தலை தாக்கியது. முன்னர் வேலை பார்த்த வீடுகளுக்குச் சென்று வேலை கேட்டாள். கைப்பில் கல்ளைக்காரியை வேலைக்கு வைத்துக்கொண்டு கஷ்டப் பட்ட, 55; கரிகம் தெரிந்த - பட்டணத்து வாசிகளுக்குப் பைத்தியம்", எtiw? எங்கும் வேலை கிடைக்கவில்லை. பசி! பட்டினி! அவள் தான் பட்டி? டெத்தாள்; அவள் மகள்ே தாயின் மார்ம் ரூ. 5 த .பாலை உறிஞ்சித் தீர்த்தான்; பசியா தினான்! ஆனால் பட்டிம!, டெந்து பரளும் தாயின் மார்பிலிருந்து வற்ற வளஞ் சுரக்க, ரேவளென்ன அமுத சுரபியா? அட்சய 1.எத்திரமா? குழந்தை தக்கும் போதிய பாலில்லை. அவள் வேலைக்காக அஃலந்தாள்; குழந்தைக்கு அரை ஆழாக்குப் பாலுக்காக அலைந்தாள், ஆனால் எங்கெங்கோ கை நீட்டிக் கேட்டும், கண்ணீர்விட்டுக் கெஞ்சியும் அவளுக்கு எதுவும் கிட்டவில்லை, அழவும் சிவனற்று அடங்கி ஒடுங்கிப்போன கைக் குழந் தையோடு, ஏய்த்துக் களைத்துச் சோர்ந்துபோய் இருள் சூழ்ந்து கிடக்கும் தெரு மூலையில் நாதியற்றுப் போய் நின்று கொண்டிருந்தாள். ஏனென்று இரக்கப்பட்டுக் கேட்க ஒரு பரீ தட் பிறவியைக்கூடக் காணாது மயங்கி நின்று கொண்டி நந்தாள். அந்தச் சமயத்தில் தான் அந்தக் குரல் அவள் காதில் என்னாம்மோ சும்மா நிக்கிறே?" அவள் கண்ணைத் திறந்து பார்த்தாள். அவள் அருகே ஒருவன் கையில் மணிப்பர்சுடன் அவளையே வெறித்து நோக்