பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்திரத்தில் சம்பூவாம் காதல் கதை! கியவாறு நின்றான். அவன் மடியிலே அந்தப் பரணி நட்சத் திரப் பாலகன் புடலம்பூவாய் வரடிக் கிடந்தான். ; டர ன்ன? நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வானமே! ஆனால், இந்தப் பாலகன் தரணியை ஆள்வதற்கு முன்னால், முதலில் அதில் தரித்து உயிர் பிழைத்திருக்க வேண்டுமே! 'என்னாம்பே! வ;சர் ரியா?" எeivறு கேட்டான். அந்த ஆசாமி.

    • ஐயா! குழந்தைக்கு அரை ஆழாக்குப் பால் வாங்கித்

தாருங்களேன்” என்று கம்மிய குரல் கேட்டான் மீனாட்சி. "வரம்மா, பால் தானா? பாதம்கீரே. வாங்கித் தாரேன்” என்று கெக்கலிச் சிரிப்புடன் அபயம் கூறினான் அந்த ஆபத் சகாயன்! மீனாட்சிக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஒருதரம் சிந்தித்தாள். . இரண்டு தரம் சிந்தித்தாள், மீண்டும் மீண்டும் சிந்தித்தாள். தன் குழந்தை உயிரோடு இருக்க வேண்டுமானால், தான் உயிரோடு இருக்க வேண்டும்: தான் நன்றாகச் சாப்பிட்டால் தான் தன் குழந்தைக்கும் பால் கொடுக்க முடியும்; அதைக் காப்பாற்ற முடியும், பல . - "என்னாம்மே! பீருபண்றே ? அவன் அவள் கையை எட்டிப் பிடித்தான்; ' அவள் கையை உதறிப் பிடுங்கவில்லை....... - மீனாட்சி தன்னையும் தன் குழந்தையையும் காப் பாற்றிவிட்டாள்; காப்பாற்றிக் கொள்வதற்குக் குறுக்கு வழியைக் கண்டுபிடித்துவிட்டாள் ! ' இனிமேல் தானும் வயிறார உண் ணர முடியும்; தன் குழந்தை தக்கும் வயிரப் பாலூட்ட ஆறடியும்....... மாதங்கள் இரண்டு கழிந்தன, ஒருநாள் மீனாட்சி, சோற்றை வாயருகே கொண்டு போனாள்; சோறு நாக்கில் படுமுன்னமே திடீரென்று