பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சேற்றில் மலர்ந்த செந்தாமரை


குமட்டலும் வாந்தியும் குமுறிக் கொண்டு வந்த து! அவள் வறட்டுத்தனமாக ஓங்கரித்தாள். அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அந்த மாதக் கெடு கழிந்து Liல நாட்க ளாகிவிட்ட ன..*... மீனாட்சி திடுக்கிட்டாள், தனம் தினம் வாய் குமட்டியது. வாந்தி வந்தது. மார்பிலும் நாளுக்கு நாள் பால் வற்றத் தொடங்கிவிட்டது. கைக்குழந்தைக்குக் கிடைத்து வந்த பாலை அந்தக் கருக் குழந்தை அட்சரித்துவிட்டது! மீனாட்சி பயத்தாள், கையிலே ஒன்று!-... இயிற்றிலே ஒன்று...... 82.57 +, பத்திரிகை ஆசிரியரே! தடை செய்து என்னை இத்தோடு விட்டுவிடுங்கள்." நீங்கள் காதல் எழுதச் சொன்ன போதும், காதலாம் காதல்? நான் படைத்து விட்ட அந்தப் பேதை மீனாட்சியின் சுதியைப் பற்றி என்னால் இதற்குமேல் 'சுற்பன செய்ய இயலாது. இந்தக் கதையை நீங்களோ அல்லது உங்கள் அருமை. வாசகர் திருக்கூட்டமோ' எப்படி வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளுங்கள். அல்லாது கதியைப் பற்றி நினைக்கவே எனக்குப் பயமா தியை செய்து இந்த அரைகுறைக் கதையை ஏற்றுக் கொண்டு தங்கள் சன்மானத் தொகையை உடனே அனுப்பி வைத்து உதவுங்கள். இல்லையென்றால், இந்த வாரம் எங்கள் ரேஷன் அரிசியின் கதி என்னவாகும் என்று எனக்குத் தெரியாது. அன்புள்ள ரகுநாதன் -1952