பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயும் நானும் 33 தாய்மார்கள் தோன்றிவிட்டார்கள், ஐயாயிரம் தோழி வாளிகளின் நலனுக்காக, தங்கள் வர்க்கத்தின் நலனுக்காக, வெற்றிக்காக, தம்மையும் தம் குழந்தைகளைக் டன்கடும் வீரத் தாய்மார்கள் தோன்றிவிட்டார்கள் ! அவள்-மாரி. செய்தது கொலைதான் ! ஆனால் அடுத்த தடவை அவளை நான் சந்தித்தபோது அவள் என் சொன்னாள் தெரியுமா? - ': என்னங்க இந்தப் புள்ளே செத்தா இன்னும் ஒரு வருஷத்திலே இன்னொரு உள்sெit" பெத்திடுவேன்; ஆனா, நம்ம சங்கம் செத்தா .,, என்று கம்மியடைத்த குரலில் கூறியவாறே கண்ணீர் பெருக்கினால் மாரி. . . ' ஆம். அவள் புரட்சிப் பாதையிலே வீரநடை போட்டுச் செல்லும் புதுமைப் பெண் ! அந்தப் பாலகனின் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் மஹிராவணனைப்போல் ஆயிர மாயிரம் வீரர்கள் தோன்றுவார்கள். எங்கள் கருத்துக்களே உனக்கு வெறும் ரத்த வெறியாகப் படலாம். கதாசிரியர்களான நீங்கள்! கம்பன் அன்றே பொதுவுடைமைக் கனவு கண்டு விட்டான் என்பீர்கள். எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று வெறுமனே பஜனை பாடுவீர்கள். ஆனால் அந்தக் கனவைப் பிரத்தியட்ச உண்மையாக்கும் போராட்டத்தில், ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போட முன்வரமாட்டீர்கள். சமூகம் தானாகவே மாறும் என்று சொல்லும் வி4 கப் போராட்டத்தின் வைரியான சிரென்ஸ் கீய சமரசவாதியல்ல நான். சமூகத்தை நாமேதான் மாற்றியமைக்க வேண்டும். மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிற முற்போக்கு வாதி நான். நித்த நித்தம் செத்துக் கொண்டிருக்கும் : சாவுப் போராட்டத்தில் வெற்றி பெறுவதைவிட, வாழ வேண்டும் என்ற உரிமைப் போராட்டத்தில் செத்து மடித்தாலும்