பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வியும் பதிலும் இனப் பிரவாகம் அலைமோதிச் சிதறாம் சங்கம் முகமான நகரத்தின் நாற்சந்தி முலையவே அவன் திடந்தான்....... 'நாகரிக உலகின் பிரஜைகள் வெறிகொண்ட வியா.Jாரச் சூதாட்டம் மாதிரி காலத்தோடு போட்டி போட்டுக்கொண்டு மேலும் கீழும் இயங்கிக் கொண்டிருந்தார்கள் ; அவசர அகத்தின் அசுர வேகத்தைப் பேய் வேகத்தில் செல் லும் கார்களும் வாகனங்களும் அளந்து காட்டுவதில் போட்ருந்தன, அவனுக்கு எந்தவித அவசரமும் இல்லை; அஸ்தினப் பொறுத்த வரைzல் காலமே ஸ்தம்பித்து நின்றுவிட்டது போலிருந்தது. அவன் அசைவற்றுக் கிடந்தான் அரைவில் அரை முழத் துணியற்று, நிர்வாணமாக, பிறந்த கோள்கள் கிட்டத்தான். அந்த நாற்சந்தி வீதியிலே எத்தனை எத்தனையோ கோலாகலங்கள்........ காம , தேவனின் திருப்பள்ளிக்குப் பதாகைகள் கட்டிய மாதிரி வானவில்லின் வர்ன? விஸ்தாரம் நிறைந்த பட்டும் துணியும் ஜவுளிக் கடைகளின் முகப்பில் தொங்கிக் கொண்டிருந்தன. : * nஐன்” பட்டாடை உனைந்த. சித்திரப் , .rவைகள் எனக் கண்ணாடி அரங்குகளிலே