பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வியும் பதிலும் அவன் பக்கத்திலே நம்பர் முன்னூத்தி மூன்று நின்று கொண் டிருந்தான். முன்னூத்தி உன்.றின் காருண்யத்தால் அன்று காலைச் சாப்பாடு கழிந்தது; காருண்யம் மிக்க கனம் கோர்ட் டரரவர்களின் தயவால் எத்தனை நாள் பிரச்சினை தீரப் போகிறதோ என்பதொன்றே அவன் கவலை. நீதிபதி வந்து சேராததால், வேலைக்குப் போய் நாலு காசு பார்க்கவேண்டும் என்று தவித்துக்கொண்டிருந்த {சிக்கள் பொறுமையிழந்து புழுங்கிக் கொண்டிருந்தார்கள், சவாசிக்குப் போக முடியாமல் கோர்ட்டு வாசலில் வந்து மாட்டிக் கொண்ட ரிக்ஷாக்காரன் எல்லோருடைKAI காதிலும் விழும் படியாகத் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்க முனைந் தான், பாருங்கய்யா, இந்த அநியாயத்தை! நேத்து எனக்கு சிக்ஸர சத்தத்துக்குக்கூடக் காசு கிடைக்கெல்லெ. போலீஸ் கார ஐயாவுக்கு நான் படியழுது தொலைக்கலைங்கிறதுக்காக, நான் - 'ராங்ஸைடி?லே போனேன்னு , என்னை அவரு அனியாயமா சார்ஜ் பண்ணிப்புட்டாரு. நானும் பத்து வருசமாத்தான் ரிக்ஷா ஓட்டுறேன். நானா ராணைடி லே போவேன்? இவரு, இவரு கெவருமெண்ட் எல்லாம் தான்

  • ராங்ஸைடிலேயே போயிக்கிட்டிருக்கு, ஆமா!

அவனது . அங்கலாய்ப்புக்காகப் பரிதாபப்பட்டு அங்கு யாருமே முன் வரவில்லை. வெளி வராந்தாவின் மூலையில் ஒரு கூடைக்காரக் கிழவி ஒப்பாரி வைக்காத குறைx.47க அழுது கொண்டே இருந்தாள். அவன் இந்தக் காட்சிகளை யெல்லாம் நிர்விசாரமாய்க் கவனித்துக் கொண்டிருந்தான், மற்றவர்களைப் போல் அவனுக்கு எந்தவித அவசரமும் இல்லை. ' பதினோரு மணி சுமாருக்கு நீதிபதி வந்து சேர்ந்தார். கோர்ட்டு வாசலில் நின்ற போலீஸ்காரன்' *'ஸைலேன்ஸ்' என்று காட்டுக் குரலில் கத்தினான். திடீரென்று கோர்ட்டில்