பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக் கிளி 5} குக் கூட வரலியே” என்று அங்கலாய்த்துக் கொண்டான் கைதி. “அவரு எங்கே போவாரு? மளெ நேரமில்லே. சாராயக் கடை. சுப்பிட்டிருக்கும்...ம்-எங்கிட்ட வத்திப்பெட்டி இல்லை. இந்தா-விளக்கிலே பத்தவச்சிக்க. டேய், அணைச்சிப் போடாதே, பிறவு இருட்டிலே கிடந்து மாளமுடியாது" என்று விளக்கை அறைப்பக்கம் வைத்துவிட்டு நின்றன் வார்டர். அறைக்குள்ளிருந்த கைதி விளக்கைத் தாக்கிப் பிடித்துத் தன் பீடியைப் பற்றவைத்துக் கொண்டான் விளக்கைச். எடுத் துக்கொண்டு வார்டர் திரும்பிவரும்போது “என்ன வார்டர்? இரண்டாம் பாரா: முடிஞ்சிட்டுதா?” என்று . கேட் டான், இன்னம் நாலு புள்ளி குத்தணுமே. பதினோரு மணி தானே ஆச்சி. மள்ெ வேறே சிணுங்கிக்கிட்டிருக்கும்? என்று சலித்துக்கொண்டான். வார்டர். பிறகு தன் ன்பன்பத் துழாவி. பீடி ""ஒன்றை எடுத்து விளக்கில் பற்ற வைத்துக் கொண்டான். பிறகு:"என்ன சார் நாளைக்கி, நீங்க வீட்டுக் குப் போயிருவிய, ஜெயிலரையா" நேர் தீதோடேயே இத்துட் ட்டாருன்னா, சீக்கிரமே அனுப்பிச்சிருவாக”' 'என்றன். ' நான் வெறுமனே தலையை ஆட்டினேன். - “வந்ததுக்கு இப்ப நீங்க ரொம்ப இளைச்சித்தால் போனிய . சார் என்று பரிதாபத்தோடு சொன்னான் வார்டர், *அப்படித் தெரியலே?” என்று .. பேச்சைச் : சுருக்கி னேன். வீணாகப் பேச்சை வளர்த்துக் கரும்பு போல் வரும் தாக்கத்தைக் கெடுத்துக் குரங்காயிருக்க விரும்ப வில்லை . வார்டரும் விளக்கை எடுத்துக்கொண்டு வராந்தா மூலைக் குச் சென்றான்.