பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை தான் இந்தச் சிறைக்குள் காலடி எடுத்து வைத்து ஒரு வஞ... காலமானது. திருடியோ, கன்னம் வைத்தோ நான் ஜெயி இy Wரு வரவில்லை. நான் செய்த குற்றத்தின் பெயர்- தே* பக்தி, அந்தச் சிறைவாசம் எனக்குப் புதிதல்ல. 47 தற்கால கே.ரன் கருதம்--வை இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனை பெற்று, சிறைவாசம் அனுபவித்தேன். நாடு விடுதலை பெ வேண்டும் என்ற ஆர்வம் துன்பங்களைப் தபாருட்படுத்தல் லே; பெண்டு பிள்ளைகளை நினைக்கச் செய்யசில்லை. இன்றே அவர்கள் என் மனைவியும் மக்களும் -சொத்நச் நகங்களை விற்றுத் தின்றுவிட்டு, தன் பலத்தை தப்பி அரைவதிலும் குறை மயிலுமாய்க் காலம் கழிக்கிறார்கள். நேற்றுக்கூட்டம் அவனிடமிருந்து பஞ்சாப் பாட்டுப் பாடிக் கடிதம் வந்தது. நான் விடுதலை யடைந்து வரப்போவதை எண்ணி மகிழ்ச்சிகம் (ஈதரிவித்திருந்தாள். என்னத்தைத் தெரிவித்து என்ன பண்ண? 'காலிலே ஒரு கட்டையைக் கட்டிப்போட் டால் பையன்: ரோகி விடுவான் என்றுதான் எனக்கு அவள் கையை பிடித்துத் தந்தார்கள். என்னால் நாட்டுக்காக கீழைப்பதை, அதனால் சிறைவாசம் தடியடி பெறுவதைத் தடுக்க முடியவில்லை. என் போன்ற தொண்டர்கள் எல்லாம் சேவை செய்தே மடிய வேண்டியவர்கள் தானா...? போன தடவை என்னுடன் சிறைக்கு வந்தவர்கள் எல்லாம் தியாகிகள்; இளைஞர்கள். அரசியலைத் தெரிந்தோ தெரியாமலோ, நாட்டுக்கு, நாட்டு விடுதலைக்குச் சிறை செல்லவேண்டும் என்ற ஒரே குருட்டு ஆர்வத் துடல் உழைத்து உள்ளே வந்தவர்கள். குறிக்கோளைப் பற்றித் தெளிவு பெற்ற ஞானமில்லாவிட்டாலும், கண்முன் தெர்ப் பாதையில் செல்லத் தயங்காத வீரர்கள். இந்தத் தடவை ஜெயிலுக்கு வந்துள்ளவர்கள் அந்தக் குருட்டு" வீரர்கள் அல்ல. அறிவும் அனுபவமும் பெற்று லட்சியப் பாதையின் தத்தைத் தடவி அறிந்தவர்கள். குறிக்கோளை