பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக்கிளி 53 நோக்கிச்செல்லும் பாதையில் இடை வழிகளிலுள்ள சத்திரன் சாவடிகளிலேயே தங்கிவிடக் கூடியவர்களும் இருந்தார்கள்; பதவி வகித்தவர்களும் வந்திருந்தார்கள். இவர்களிடம் பழைய வெறி இல்லை; நிதானம் இருந்தது. ஒன் திரண்டு பேர் களிடம் சுயநலத்தால் விளைந்த கயமையும் கூட இருந்தது. இவர்களிடமெல்லாம் பழகிப் பழகி எனக்குக்சடை என்னு, டைய லட்சி.! வேட்கையின் காங்கை குறைந்தது. பிரா?? எழுந்தது, “ நாளைக்கு இவர்களை யெல்லாம் வீட்டு நான், மட்டும் பிரிந்து செல்கிறேன். ஆனால், வெளியே சென்ற பிறகு?--சில் இந்தப் பிரசினை' என்னை அலட்டியாக அதன் மர்மத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, எல்லாம் வெளியில் சென்று தீர்மானிக்க வேண்டும் என் 81 . தற்காலிகமாக முடிவு செய்து கொண்டேன். . இந்தத் தடவை சிறைக்குள் வரும்போது, எனக்குப் பழைய உத்ஸாகம் இல்லை. முன்னைப்போல் சிலறக் கம்பிகள் கைநீட்டி வரவேற்றதாகத் தெரியவில்லை. சிரிப்பதாகத் தோன்றிற்று. வெறும் சிரிப்பல்ன்; ஏளனச்சிரிப்பு., ஜெயில், சூப்பிரண்டென்ட் உத்தரவு கொடுத்து தான் சிறைக்குள் வரும்போது மணி : நாலடித்து விட்டது. . சிறை வார்டர் என்னை உள்ளே அழைத்துச் சென்றான், சிறைக்குள் தலைவர்களும், ஊழியர்களும் அலுமினியத் தாளங்களை வைத்துக்கொண்டு பருக்கை கொரித்துக் கொன்ற டிருந்தார்கள், உள்ளே இருந்த தேச பக்தர்களைக் கண்டதும் என் மனதில் மகிழ்ச்சி துள்ளாடியது. எல்லோரும் என்னை மலர்ந்த முகத்தோடு வரவேற்றனர். அந்த ஒரு தலைவர் மட்டும் என்னை நோக்கிச் சிரித்தார். சிரிப்பிலே விஷம் கலந் திருந்தது. 'எனக்கு என்னவோ போலிருந்தது. அவருடைய போக்கை என்னால் தாங்க முடியவில்லை. என்னை யெல்லாம் ஊக்குவிக்க வேண்டிய தலைவனிடமிருந்தா நான் ஏதோ செய்யத் தகாததைச் செய்து விட்டதை. ஏளனம் செய்வது போல், சிரிப்புப் பிறக்க வேண்டும்?