பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை 3ய்த் ல் பசி இல்லை. பிரமாண அலுப்பில் வயிறு 8.மந்தித்துப் போயிருந்தது. அதனால் பக்கத்து வாதாம் மரத் தடியில் அமர்ந்து மற்றவர்கள் உணவருந்துவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். கைதிகள் சாப்பிடும் நேரம் இந்தக் காக்கை குருவி களுக்கு எட்டியடித் தெரியுமோ? மதில்சுவரைத் தாண்டிப் 2.மார் வந்து வாதாம் மரத்தடியில் அமர்ந்து கொண்டன், நான் தலை நிமிர்த்து பார்த்தேன். என் மனசில் என்னை 2ம் ஆறாமல் விட்டு விடுதலையாகி. நிற்பாய்' என்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது. என்னால் பாடத்தானே முடியும்? படித்த பேட்டி-r? மரத்திலிருந்த காக்கைகள் கீழிறங்கி இரை பொறுக்கி விட்டு, பதிலைத் தாவிப் பறந்து வானவெளியில் நீந்திச் நான் யோசித்தேன்: "இந்தச் சிறைக்குள் பறந்து வந்த பறவைகள் அவ்வளவு இலகுவில் இதைக் கடந்து போய் விடுகின்றன. ஆனால் தேச பக்தர்களாகிய நாமோ காலில் கட்டிய அடிமைத் தளையின் கனத்தால், பூமிப் புழுதியில் தான் புரள்கிறோம். இந்தச் சிறையி லிருந்து விடுதலை பெற்றால் கூட நமக்குச் சுகமில்லை. வெளியுலகம் எவ்வளவோ விசாலமானதாயிருக்கலாம்; இமயம் முதல் குமரிவரை அகண்டு பரந்ததாயிருக்கலாம். இருப்பினும் சிறை சிறைதானே!” எewனுடைய வீடுதான் விசாரத்தைத் தேசபக்தர்கள் கலத்து விட்டார்கள். “சரி, ரயிலில் வந்த அலுப்பு இருக்கும். இங்கே தான் இருக்கப் போகிறாரே” என்று ஒருவர் இடை. மதித்துக் கூற, எங்கள் சந்திப்புச் சிதறியது. ஹெட்வார்டர் என்னை நாலாம் - நம்டர் ஸெல் லுக்கு அழைத்துச் சென்றான். ஸெல்லுக்குள் ', விட்டுக் கதவைப்