பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூண்டுக்கிளி 35 பூட்டியதும் எனக்கு விலங்கிட்ட உணர்ச்சி ஏற்பட்டது? உட்கார்ந்தேன். ' ஜெயிலின் பர பரப்பு ஒழிந்து அமைதி குடி கொண்டதில், மாலை வெயில் மெல்லுக்குள்ளிருந்த திட்டிச் சன்னல் வழி யாகப் பாய்ந்து விழுந்தது. சாயந்திரம் ஆறுமணியடிக்கும் ஓசையும் கேட்டது. மறு நாள் முதல் நான் கீவெண்ணெய் நாற்றம், அறிக் கதவின் முனகல், பைலில் - உட்காருவது, கஞ்சி குடிப்பது, &மதியமும், மாலையும் மண்கலந்த சாப்பாடு, முள்ளங்கி, kjசனனி, தடியங்காய், சுரைக்காய் என்ற சதுர்விதக் காய்களை விட்டு வேறு கறியற்ற குழம்பு, உளுத்துக் - காம்பிபோன் பழம் பருப்பின் நெடி, மோர் என்ற தத்துவத்தையே மறைத்து விட்ட குழாய்த் தண்ணீர், காணத் துவையல் , புழுக்கள் சினை படரும் ஊறுகாய்-இத்தனை சம்பிரமங்களுடன் சாப்பாடு, 20X18 ஆக 360 சதுர அடிப் பரப்புள்ள சிறைத்தளத்தின் சீதம், மதியம் வேப்பமரத்தடியில் நடைபெறும் அரசியல், துர வகுப்பு--இத்தியாதி நிகழ்ச்சி நிரலை அனுபவிக்க ஆரம்பித்து அங்குள்ள, பலரில் ஒருவனாகி விட்டேன்; ஆனால், சிறைairசத்தின் கசப்பைலி.. அங்கிருந்த அந்தத் தலைவர் என்னைப் பார்த்துச் சிரித்தாரே அந்தத் தலைவர்-மனசில் ஊட்டிய கசப்பைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. அரசியலோடு அரசியலாய் அவர் அந்தக் கருத்தை இடைச் செருகல் பண்ணினார், 'ஜெயிலுக்கு வந்து என்னத்தைக் கண்டோம் ? - நாம் ஜெயிலுக்கு வர வர வெள்ளையனுக்குக் கொண்டாட்டந்தான். நமக்குச் சோறு போட வேண்டும் என்ற கவலைகூடக் கிடையாது. எலியைப் பிடித்துப் பத்தயத்துக்குள் அடைப்பது மாதிரி அடைத்து விடுகிறான். இனிமேலும் நாம் அவனோடு மல்லாடிக் கொண் டிராமல் சமரசப்பான்மையோடு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டியதுதான். நாடு. ஆபத்துக்குள் சிக்கியுள்ள இந்த வேளையில் நாம் கைகட்டி இருப்பது சரியல்ல. ஆகவே விரை