பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பையர்கோன் நாராயணன் 45}

தொழிலியல் சமயம் முதலியதுறைகளே எதிர்கால இன்ப வாழ்வுக்குத் துண்யாமாறு சீர்செய்து கொள்ளலாம் என அறிஞர் பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் : அ.து. இன்றுவரை நிறைவேறவில்லை. அரசு கட்டிலில் வீற்றிருக்

கும் நன்மக்கள் உள்ளத்திலும் இந்த நல்வினையறிவு, இன்னும் தோன்றவில்லை போலும்.

காலம்

இனி, வேம்பையர்கோன் நாராயணனர் வாழ்ந்த காலத் தைக் காண்பது கடனுகும். கற்சுவரில் பொறிக்கப்பட் டிருக்கும் எழுத்துக்களின் உருவ அமைதி கண்ட அறிஞர் வேம்பையர்கோன் கி. பி. ஒன்பது பத்தாம் நூற்றண்டில் வாழ்ந்தவராகலாம் எனக் கருதியுரைத்தனர். அது கண்ட திரு. மு. இராகவையங்கார் அவர்கள், இச் சிராமலே யந்தாதி, சேர்மான்பெருமாள் பாடிய ப்ொன்வண்ண்த் தந்தர் திபோலத் துதியும் அகத்துறைப் பொருளும்' கொண்டு இருப்பதால், தேவாரதிருவாசகங்கள் நீட்டில், நன்கு பரவுமுன் அதாவது 10-ஆம் நூற்ருண்டுக்கு முன் இருக்கலாம்" என்று கூறினர்; ஆயினும், இந் நூற்குள் துழைந்து பாட்டுக்களின் உள்ளிடாய் நின்று உந்திய தொன்னூற் கருத்துக்களே நோக்குமிடத்துப் பட்டின்த்தடி களின் கருத்துக்களிற் சில காணப்படுவ்து பற்றி, இவ் வந்த்ாதி கி.பி. பத்தாம் நூற்றண்டில் தோன்றியிருக்க லாம் என்று கோடற்கு இடம் உண்டாகிறது.

வரலாற்ருராய்ச்சி -

வேம்பையர்கோன் தமிழ்நாட்டின் வடக்கிலும் தெற்கி லும் திரிந்து வாணிகம் செய்து பொருளீட்டினர் என்பது, "கிற்கும் துயர்கொண்டு இருக்கும் பொழுதின்றி. நெஞ்சு அனுங்கித், தெற்கும் வடக்கும் திரிந்தே வருந்திச்சிராமலே மேல், பொற்குன்றனேக் கண்டுகொண்டேன்' என்றும்,

1. சா. த. க. சரிதம். பக். 35. 2. கிராமலே யங், - 5.