பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேம்பையர்கோன் நாராயணன் 453

எனக்கூறுகிறது. எஞ்சிநிற்கும் பாட்டு நூற்றிரண்டும் அக் தாதித்தொடையில் அமைந்துள்ளன. அவற்றுள் முதற் பாட்டு ' உலகமடங்தை துதல் உறத்தைப்பதி ' என்று தொடங்க, இதன் ஆதியில் நிற்கும் உலக மென்ற சொல்லை, இறுதியிலுள்ள 'அரியன சால" என்ற பாட்டு, ஈற்றடி இறுதிச் சீராக வைத்து, " ஒதவல்லார்க் கிவ் வுலகத் துள்ளே' என முடிக்கிறது.

கல்வெட்டிற் காணப்படும் இவ் வங்தாதியில் இருபது இருபத்தைந்து பாட்டுக்கள் சிதைந்துள்ளன. பாட்டெழுது வோரே தம் பாட்டுக்களேக் கல்லில் வெட்டுவதில்லை. கல்லில் வெட்டுவோர், ஏடு எழுதுவோரினும் எழுத்தறிவு குறைந்திருப்பது பெரும்பான்மையாதலால், கல்வெட்டுக் கள் பிழைமலிந்து பொருள் எளிதில் விளங்காவாது தடை யுறுவது இயல்பு. இதற்குமேல் இடையிடையே வட மொழிக் குரிய கிரந்த எழுத்துக்கள் நின்று சீரழிப்பது பெரும்பான்மை. தமிழில் தமது பெயரை எழுதத் தெரி யாதவராயினும் வேறுமொழி கற்றவராயின் அவர்களைத் தமிழ் மேதைகளாகவும், தமிழைப் பிழையும் வழுவும் மலிய எழுதுவது எளிய இனிய கடையாகவும் க்ருதும் இக் நீாளேய தமிழகத்துக்குக் கல்வெட்டிற் காட்சி யளிக்கும் இந்த அந்தாதி எவ்வளவோ செம்மையாக அமைந்திருக் கிறது என்போமாயின் அது மிகையாகாது.

சிராமலையின் சிறப்பு -

கிராமலே நிலமகள் துதலில் விளங்கும் திலதம் போல் வது ; அதனைச் சூழ்ந்தோடும் காவிரியாறு நிலமகள் கழுத்தில் அணிந்த வெள்வடம்போல்வது எனத் தொடங்கி, இந்நூல், அதனைத் திருமலே யென்னும் பொன்மலை யென்றும் பலபடியாகப் பாராட்டுகின்றது. இதன்கண், நாராயணனரது பாப்புனேவு மிக்க வீறுகொண்டு விளங்கு கிறது. தேக்கு முதலிய பெருமரங்கள் செறிந்த காடு போர்த்து, யானே அரிமா முதலிய விலங்குகட்கு உறை விடமாக வுளது சிராமலே அம் மலேயுச்சியில் கரிய மழை முகில் படியக் கண்ட அரிமா ஒன்று, அதனேக் களிற்