பக்கம்:சைவ சமயம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சைவத் திருமுறைகள் - 11

சாக்கை, தெள்ளாறு முதலியன அப்பர் சம்பந்தர்க் குப்பின்னும் இவர்க்கு முன்னும் ஏற்பட்டனவாதல் வேண்டும். இவர் மனைவியர் இருவரைப் பெற்றவர். இவர் வரலாறு முழுதும் இவர் பதிகங்களில் அறியப்படுகின்றது. இவர் இறைவனைச் சகமார்க் கத்தில் (நண்பர் முறையில்) வழிபட்ட அடியா ராவர். இவர் சிவனை நோக்கி அஞ்சாது கூறும் சொற்கள் இவரது பக்தியின் அழுத்தத்தை நன்கு விளக்குகின்றன. " பரவைக்கும் எனக்கும் பற்ருய'பெருமானே.” ' பரவைக்கும் சங்கிலிக்கும் எனக்கும் பற்ருய - பெருமானே," என்று இவர் பாடியுள்ள தொடர்கள், இவரது உண்மைக் காதல் வாழ்வினையும் சிவநெறிப் பற்றை யும் செவ்விதின் விளக்குவதாகும். இவருடைய பாடல்கள் பல, செந்தமிழ் இன்பம் தோய்ந்தவை. இயற்கை வருணனை நிறைந்த கீழ்வரும் வரிகளைக்

5币丁6öT田 为 - 1. “ மண்டபமுங் கோபுரமும் மாளிகை சூளிகையும்

மறையொலியும் விழவொலியும் மறுகுநிறை

- வெய்திக் கண்டவர்கண் மணங்கவரும் புண்டரிகப்

பொய்கைக் காரிகையர் குடைந்தாடுங் கலயநல்லூர்கானே.” 2 தெற்றுகொடி முல்லையொடு மல்லிகைசெண்

- - பகமுந் திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின் தென் W., so . . கரைமேல் கற்றின;ன் கரும்பின்முளை கறிகற்கக் கறவை

கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் கானே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சைவ_சமயம்.pdf/105&oldid=678247" இலிருந்து மீள்விக்கப்பட்டது