பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ ச்மய வளர்ச்சி -ടൂ 12:1

85.

86.

87.

88.

89.

9୦.

91.

92.

94.

95.

96,

97.

98. -

99.

1 OC),

100a.

101.

102.

iO3.

104.

105. ,

சம்பந்தர், சுந்தரர் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் கடைசிப் பாடல் அப்பர் தேவாரம், ப, 20, செ.6 - 'நற்றுணையாவது நமசிவாயுவே"-அப்பர் 'அஞ்செழுத்துப் புணை பிடித்துக் கிடக்கின்றேனை." -திருவாசகம், 31 அப்பர், ப.42, செ.9.

மேலது. ப.52, செ. 9.

மேல்து. ப. 113, செ.4

மேலது. ப. 114, செ.2.

சம்பந்தர், ப.56-57, செ.3. "அழுதால் உன்னைப் பெறலாமே" (செ.94) என்னும் திருவாசகத்தொடர் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

மேலது. பக். 384."388,

மெலது. பக். 377, 378, அப்பர்தேவாரம், பக்.70, செ10:16, செ3:170, செ.9:173 செ9, 295, செ.8; 518,செ5, சம்பந்தர் தேவாரம், பக்.18, செ3:269, செ.1. திருமந்திரம். செ. 27.11. . . . . சிறப்புலியார் புராணம், 5; சோமாசிமாறர் 4,3. உருத்திரர் புராணம், 6-7; சிதம்பரத்தில் சிவனுக்குமுன் ருத்ரமந்தரம்,

செபித்தவனுக்கு நிலம் மானியமாக அளிக்கப்பட்டது.S.I.I.V. 631.

அப்பர் தேவாரம், 11.115. செ.3. பல்லவராட்சியும். .... பக்.180-5.

கங்கநாட்டில் ஆடையற்ற துறவிகளான கூர்ச்சகர், நிர்க்கதர், கொரவர்

(குருவர்) என்ற சைவத் துறவிகள் (பாசுபதர் போலவும் காஷ்மீரப்

பிராம்ணர் போலவும் வாழ்ந்தனர் (கங்கள் வரலாறு, பக்.190) என்று கூறப்பட்டுள்ளதைக் காண், அப்பரால் குறிக்கப்பட்ட அந்தணர்,

இக்காஷ்மீர் பிராமணத் துறவிகள் என்றும் சைவர் என்பவர் குரவர் என்ற துறவிகள் என்றும் உத்தேசமாகக் கொள்ளலாம். இராஷ்டிரகூட மூன்றாம்

- கோவிந்தன். (கி.பி.804) துங்கபத்தரைக் கரையில் கொரவன் (குரவன்?)

என்றசைவகுருவுக்குநிலதானம் செய்தான் என்னம்செய்திகருதத்தக்கது (Et.p120.) நரசிங்க முனையரையர் வீட்டுக்கு உண்ணவந்த ஆடையற்ற

அடியார் (செ.5)மேலே சொல்லப்பட்ட கூர்ச்சகத் துறவிகள்

போன்றவராகலாம். " .. - - -

திருவொற்றியூர் மடத்துத் தலைவரான சதுராண் பண்டிதர் நிரஞ்சன குரவர்க்கு மாணவர் என்பதும் அவர்கள் காபாலிகர் என்பதும் அறியத் தக்கன. (1810f1912). - - அப்பர் காலத்தில் காஞ்சியில இருந்த பாசுபதரும் காபாலிகரும் நெறி வழுவியிருந்தனர் என்பது மகேந்திரவர்மன் வரைந்துள்ள மத்த விலாசப் பிரகசனத்திலிருந்து தெரிகிறது. மத்தவிலாசப் பிரகசனம், பக். 10, 22. அப்பர் தேவாரம், ப.34, செ.3; 1.35 செ.1, ப.238, செ.5, திருநீலகண்டர் புராணம், 11-12,

அமர்நீதி நாயனார் புராணம், 8-10.

திருக்குறிப்பு. - 116, CK சு. பெ. பு: தொகுதி 2, ப.1520