பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ச. பிற்காலப் பல்லவர்காலத்தில் சைவ சமயம்-II

106. சிறுத்தொண்டர் புராணம், 25-35. 106a பண்டைத் தட்சிணத்தில் சமய நிகழ்ச்சிகள், ப.12. 107. இந்து உட்சமயங்கள், பக்.66-69. 108. பொன் வண்ணத்தக்காதி'தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னுமோர் காமரம் யாழமைத்து-மன்னுவிடவண்ணக் கண்டத்து வேதியன்மேலிட்ட மடல்வண்ணம் பாடும் பொழுது........." (மடந்தை) 109. மேலது "கண்ணவனை யல்லது காணா செவியவன -

  • * * * * * * * *

'-றெழிலுடைய வெண்பா விரித்துரைக்கும்போழ்தில் (பேரிளம் பெண்). 110. திருக்கோவையார், 306, 327. 111. சீநிவாச பிள்ளை, தமிழ் வரலாறு, Lé. 69, 75; S.V.O.I. vol.4, Part 2, and P. 152-182 (1943); தமிழ்ப் பொழில், தொகுதி 12, பக். 441-6. 112. இஃது அப்பராற் குறிக்கப்பெற்ற வைப்புத்தலமாகும். . - 112a குன்றக்குடிக் குகைக்கோயில் ஆகிய மாசிலிசுவரமும் அதற்கருகில் உள்ள பிள்ளையார்பட்டிக்குகைக்கோயிலும் கி.பி. 7,8ஆம் நூற்றாண்டினவா யினும் பாடல் பெற்றவையல்ல. - A.R.E. 1936.37. P. 59. 113. 428,432, 4410f 1907. 113a. 401 of 407. -

114. திருக்கோவையார், 86. - 115. இவற்றுள் ஒவ்வோர் ஆட்டத்தைப் பற்றிய விவரத்தையும் தருமபுர - ஆதினத்தார் வெளியிட்டுள்ள திருவாசகப் பதிப்பிற் காணலாம்.

-48 -1 4 . فا 115. 'தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும் இறைவனது தன்மை பாடிக் கருத்தடங்கண்ணார் கழல்பந் தம்மானைப் பாட்டயரும் கழுமலமே! ப. 205, செ.2. 117. ‘அடியேனுன் அடியார் நடுவுள் இருக்கு மருளைப் புரியாய்."- செ. 376, - 382, 383. இக்கருத்துடன் பாடப்பட்டதே திருத்தொண்டத்தொகை என்பது இங்கு அறியத்தக்கது. இக்கருத்துக் கொண்டே பட்டினத்தாரும் “நல்லார் இலக்கணமும்" என்று தொடங்கும் செய்யுளில் முதற்கண் அடியார் கூட்டுறவைக் கூறியிருத்தல் கண்டுகொள்க. -