பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. சி பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

154 மணி. காதை 28, வரி. 172-5.

155 மணி. காதை 18, வரி, 6-8-உம் உரையும். -

156. சிலப். காதை 27 வரி. 107-8, காதை 30, வரி. 27-18,

157. மணி. முகவுரை, அதிகாரம்-புத்த தர்மம்.

158. மணி. காதை 28, வரி, 11-12.

159. மணி. அதிகாரம் புத்த தர்மம். |

160. மணி. காதை 27, -

161. தொல். எழுத்து. சூ. 102; சொல், சூ. 4.01; புறத்தினை 20.

162. கலி. 93, வரி. 29-36; ம.கா. வரி. 474-உம் உரையும்,

163. புறம் 166. பதிற்றுப்பத்து-2 வேள்விக்குடிப்பட்டயம்.

164. பெரும்பாண், வரி 297-308; சிலப். காதை, 10, வரி. 142-7.

165. புறம். 367

166. புறம், 9.

167. சிலப். காதை 21, வரி. 53.

168, பண்டைத் திராவிடர், பஞ்.109-111, சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும்,

பக்.102.103. っこ

169, சிலப். காதை, 5, வரி.169-172,

170. சிலப், காதை, 14, வரி. 7-10,

171. மணி. காதை 1. வரி. 54.55.

172. வரி. 453-455,

173. புறம். 166உம் உரையும். இவ்வாறு பல்லவர்க்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய புறச் சமய வெறுப்பே நாளடைவில் வளர்ந்து கி.பி.7-ஆம்

நூற்றாண்டில் பெரிய சமயப் போராக எழுந்ததுபோலும் 174. நற்றிணை, 141. - - 175. சாதவாகனர் தட்சிணத்தை ஆண்டபோது (கி.மு.200.கி. பி. 300) உடம்பில்

நீறு பூசிக் காபாலம் ஏந்திய காபாலினிகள் (பெண் துறவிகள்) இருந்தனர். அவர்கள் சைவ சமயத்துள் ஒரு பிரிவான காபாலிக மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆந்திர நாட்டுப் பண்டை வரலாறு, ப. 123. இக் காபாலினிகள் தமிழகத்தில் இருந்தமைக்குப் பண்டை நூல்களிற் சான்றில்லை.