பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி 59

92.

33.

94.

95. $35:1.

98.

1 OC). 1 C 1.

102.

104.

1 Ա5.

106. 137. 1 C8.

இச்சிவனடியார் தண்டி (தண்டு ஏந்தியவர்) எனப் பெயர் பெற்றனர் போலும்: கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த இராஜசிம்மன் அவைப் புலவர் தண்டிஎன்ற பெயர்பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டினரான சங்கரர் ஏற்படுத்திய பத்து வகைச் சந்நியாசிகளுள் முதன்மையானவர் தண்டு ஏந்தித் திரிந்த காரணத்தால் தண்டிகள் (Dantis) எனப்பட்டனர். - இந்து உட்சமயங்கள், ப. 69. தண்டியடிகள் புராணம், 4-24. மூர்த்தியார் புராணம், 11-25. சோழர், 1, ப. 121. காரைக்காலில் 6-4-58இல் இவர் கோயிலைப் பார்வையிட்டேன். காரைக்கால் அ. புராணம்,5-65. தமிழ் இலக்கிய வரலாறு, 11, ப. 376, திருமுருகாற்றுப்படையும் இவர் பெயரால் 14-ஆத் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. செ2,5,12.15,16,17.24,26,30,33,34,37, செ13,15,29,42,45,46,51,58,87,79,80.85,90,93.95. இந்து சமய உட்பிரிவுகள், ப. 86. ola, 9,24, 11,51, etc. - *"உஞ்சேனை மாகாளம் மிக்க பழமையானது. அதன் நினைவாகத் தென் நாட்டில் 'அம்பர் மாகாளம் ஏற்படுத்தப்பட்டது போலும்! செ. 4,5,6, 8, 15 17,21, 22, 27, 35, 38,39 (2) , 40, 44, 4 5,46(2), 48,49, 50, 51,53,55,62,63,69, 7 o', 7 1,73, 8C,90,93,95.93. - சம்பத்தர் தேவாரம், பக். 533.55 அப்பர் தேவாரம் .90 } . يسا செ. 17முதல் 86. தமிழ் இலக்கிய வரலாறு, 11, 376, - திருப்பதி வெளியீடு, தொ. 4, பகுதி2 (1943), பக். 152-182. A.R.E.19,3:14, To 103. - இந்து உட்சமயங்கள், ப. 82. * கச்சி ஏகம்பம், கச்சிக் காரோணம் என வரும் பெயர்களை நோக்க, முன்னது ஊர்ப் பெயரும் பின்னது கோயிற் பெயரும் என்பது தெரியலாம். அஃதாயின், காரோணம் என்பது கோயிற் பெயர் என்று கொள்ளுதல் பொருந்தும்.