பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய வளர்ச்சி ཙམའཧྥ་་p 5

பொருட் பிரிவு

1. ஆராய்ச்சிக்கு உரிய மூலங்கள் - 9-11

தோற்றுவாய் - சங்ககாலம் - பல்லவர் காலம் - சோழர் காலம் - சைவ சித்தாந்தம்.

2. பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம்

(கி.பி.300க்கு முன்) 12–34

தோற்றுவாய்-பல்லவர்க்கு முற்பட்ட தமிழ் நூல்கள் எவை? - தொல்காப்பியம் - தொகை நூல்களிற் சிவனைக் குறிக்கும் பெயர்கள்; சிவனைப்பற்றிய குறிப்புக்கள்-சிலப்பதிகாரம், மணிமேகலை தரும் குறிப்புக்கள் - முருக வழிபாடு - கொற்றவை வணக்கம் - வைணவ சமயம் - சைவமும் வைணவமும் - இதிகாசங்களில் கோயில்கள் - கோயில் அமைப்பு- லிங்க வழிபாடு - விழாக்கள்-திருநீறு-ஐம்படைத் தாலியும் இடப அணியும் - பிரார்த்தனை - மக்கள் கொண்ட சிவனார் பெயர்கள் - பாடலும் ஆடலும் - சமண சமயம் - பெளத்த சமயம் - அந்தணர் நிலை - சிவனுக்கு முதல் இடம்-சமய வெறுப்பு - முடிவுரை - குறிப்பு விளக்கம்.

3. முற்காலப் பல்லவர் காலத்தில் சைவ சமயம் -

(கி.பி. 300-600) 35-59

பல்லவ அரசர் பட்டியல்-அக்கால நிலை: களப்பிரர்; சோழர்; கங்கர், கதம்பர்; பல்லவர், சாளுக்கியர்- அக்காலச் சமய நிலை; பெளத்தம்; சமணம்; பாடலி, சமணமடம், சமண காஞ்சி; மதுரையில் சமணர் சங்கம்; வைணவ சமயம்-சைவ சமயம்: பல்லவரும் சைவமும், செப்புப்பட்டயங்களிலிருந்து; இலக்கியத்திலிருந்து - சேஷத்திர வெண்பா - நாயன்மார்-நாயன்மார் வரலாறுகள் உணர்த்தும் சைவ சமயச் செய்திகள் - வேறு சில அடியார்கள்: நக்கீரதேவ நாயனார்; கபிலதேவ நாயனார்; பரணதேவ நாயனார் - கல்லாடனார் - கடல் நாகைக் காரோணம் - முடிவுரை - குறிப்பு விளக்கம்.

4.திருமந்திரம் 60-78 திருமூலர் வரலாறு (பெரியபுராணத்திற் கண்டபடி) - திருமந்திரமும் காஷ்மீரச்சைவமும்-திருமந்திரச்செய்திகள்-திருமூலர்