உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 15 காட்சி இடம்: மதிவாணன் வீட்டின் உள்புறம். இருப்: திலகா, முத்துமாணிக்கம். நிலைமை: திலகா ஒரு தட்டிலே கனிகள் வைத்துக் கொண்டுவந்து முத்து. எதிரே வைக்கிறாள். தெருவிலே மீண்டும் கூச்சல் திலகா கேட்கிறது. திகிலடைகிறாள்.

வெளியே சென்று மெள்ள எட் டிப் பார்த்து விட்டு வந்து பயத் துடன்... திலகா : அண்ணா! நிறைய ஆட்களுடன் சோமநாதர்! (முத்து பாதி கனியைக் கீழே போட்டு விட்டு வெளியே செல்கிறான். மதிவாணனும் செல்கி றான். கழியை எடுத்துக் கொண்டு திலகாவும் செல்கிறாள்.] காட்சி-5 டம்: மதிவாணன் வீட்டின் வெளிப்புறம். இருப்: முத்துமாணிக்கம், மதிவாணன், திலகா, கற்பகம்.. நிலைமை: வெளியே வந்ததும் சோமநாத ரைக் கண்டு முத்து. அன்புடன் தந்தையை அணைத்துக் கொள் கிறான். அனைவரும் ஆச்சரியம் படுகிறார்கள். திலகா சிறிதளவு கூச்சமடைகிறாள். . மதி வாணனை முறைத்துப் பார்க் கிறார். சோமநாதர் ..