உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வணி: தொலைந்தால் சொர்க்கவாசல் ஆபரணங்களை அகற்றி விட் டிருக்கிறாள். முகத்திலே கவ லையைவிட உறுதியே நன்றா கத் தெரிகிறது. சீமான் ஒரு புறமாகக் கண்ணாடி எதிரே நின்று கொண்டு, நெற்றியில் நீறு பூசிக் கொண்டே கிறான்... பேசு போதும் -- தாலி கட்டின தோஷத்துக்காக! ஏதாவது பணம் வேண்டுமானால் அழுகி றேன். கலி (கேலியாக) பணமா? வேண்டாமப்பா! உன்னி டம் இருப்பது அது ஒன்றுதானே! கட்டிக் காத்துக் கொண் டிரு. மகளைப் போகலாம் என்று சொல்லும் முறையில் பார்க்கிறார். மகள் தகப்பனின் அறிவுரை கேட்டு அகமகிழ்ச்சியுடன் இருக்கிறாள்....] வணி: (சீறி) கிழவா! மன்னனிடம் கொண்டு போய் நிறுத்தவா உன்னை? கவி: (மகளின் கரத்தைப் பிடித்தபடி) வா, அம்மா! அவருக்கு ஏன் வீண் சிரமம்? (இருவரும் புறப்படுகின்றனர். சீமான் அவர்கள் போவது கண்டு சிறிது சோகம் கொள்கிறான். மறுகணம் அதை மாற்றிக் கொண்டு, உடையை சரிப்படுத்திக் கொண்டு, கண்ணாடியில் உருவத் தைப் பார்த்துக் கொள்கிறான்.) காட்சி -30 இடம். வீதி. இருப்: கவிராயர், பூங்கோதை, படைத் தலைவர்.