பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ప్ర్ర $

<9毽GD

ஜனநாயகத்தை தேர்ந்தெடுத்துக் கொண் டிருக்கிற நாம் அதனின்று ஒதுங்கி விடுவதென்பது முடியாது. ஆற்றில் குதித்த பிறகு நீந்தித்தான் ஆகவேண்டும். நீந்தாவிடில் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டு விடுவோம். எனவே அரசியலைப் புறக்கணிக்காதீர்கள். புறக்கணித் தால் அரசியல் உங்களைப் புறக்கணித்து விடும்.

-அண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லாஞ்சலி.pdf/81&oldid=564525" இலிருந்து மீள்விக்கப்பட்டது