பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

என்று அவன் கேட்க, அவள் உங்களுக்கு ஏன் இந்தச் சந்தேகம்?...மேள தாளத்தோடு எனக்குப் பிடிக் குமே!...” என்று பதிலிறுத்த வாசகம் எதிரொலி பரப் பிற்று.

  • சாப்பிடுங்கள் !”

..”

எனக்குப் பசியில்லே 1:

‘ என் பசியும் அடங்கி விட்டது :

இரவு பூராவும் நீங்கள் உறங்கவில்லையே?

நீயும் தானே?...??

  • சரி. கான் இந்தக் காப்பியைக் குடிக்கிறேன். நீங்கள் பலகாரம் சாப்பிடுங்கள் :

அவன் இட்டலி ஒன்றைக் கிள்ளினுன், வாயில் போட்டான். விக்கல் எடுத்தது. நீர் வேண்டினன். அருகிருந்த குவளையை எடுத்தான். அவள் ஏந்தி யிருந்த காப்பிக் குவளையை அருகிலிருந்த மேஜைமீது ஏறித் தட்டிவிட்டு ஓடியது காய்க்குட்டி வடிந்த காப்பியை கக்கியது. மறுகணம், அது சுருண்டு

காளத்திநாதன் உயிர்வதைப் பட்டான். என்ன செய்யத் துணிந்தாய், மஹி?...இந்தக் காப்பி குடிக்கத் துணிந்தாய்?...” என்று அழுதான்.

விடுக்கின் வழியே ஏதும் விளங் அவளது தாய்