பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| #6

என்னே ஏசினிர்கள் ; சபித் v ஹறி மூன்று கால் சைக்கிள் வண்டியை ஒட்டி விளையாடுகையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அவளுக்கு ஒரு துரதிர்ஷ்டம் வாய்த் தது. வாழ்க்கையில் அவள் அனுபவப் பொருளாக ஆக வாய்ப்பிருக்காது என்று டாக்டர்கள் கூறி ஞர்களாம். இதை மஹியின் தந்தை என்னிடம் கூறிஞர். உங்களை விரும்பிய மஹறியை உங்களிட மிருந்து பிரிக்க கான் நடித்தேன்: ஆமாம், கடித் தேன். ஏன் தெரியுமா?-நீங்கள் வாழ் வி ல் விடலாகாதே யென்று !...என் வரை, அன்றும் இன்றும் மஹறி ஒர் அழகின் ஆதரிசத் த்துவமாகவே காட்சி தருகிறார்கள் ! மேற்படி உண்மைச் சொல்லத்தான் சந்தர்ப்பத்திற்காகத் தவம் கிடந்தேன். ஆணுல், சொன்னுல்தான் நீங்கள் எப்படி நம்பியிருக்கப் போகிறீர்கள் ? நான் பாவி ! ஒருவேளை, கடவுளை கிந்தித்த பலனுல்தான் என்னு டைய இந்தக் கனவு கைகூடாமல் போயிற்றா ? கட்பின் இலக்கணமாக அமைந்து, என் தியாகச் செய்கையின் மூலமாக உங்கள் வாழ்வில் ஒளித் தீபம் ஏற்ற முயன்ற நான் என் முயற்சியில் தோற்றுப் போனேனே ஐயையோ .. கான்

கொடுத்து வைக்காதவன் !...ஈசனே ! ...

உங்கள் உயிர்த்தோழன்,

தமிழ்ச்சித்தன்.”

அடித்துப் புரண்டு வரும் ஆடி வெள்ளமாக வழிக் தது விழிப்புனல். காளத்திநாதன் கண் இமைப் பொழு துக்கு இமைப்பினை மறந்தான். மேனி குலுங்கியது. கைகளை கெறித்துக் கொண்டான். தமிழ்ச்சித்தன் !...