பக்கம்:சொல்லித் தெரிவதில்லை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i2

மடித்துச் செருகிக் கொண்டான். அவன் மஹேஸ்வரி யிடம் பயணம் சொல்லிக் கொள்ளத் திரும்பின நேரத் தில், அவள் சேலேமுகப்பைக் கொய்து தன் விழிகளைத் துடைத்து கொண்டிருந்ததைக் கண்டபின், அண்டிச் சென்றான் , அவனுடைய கருமணிகளும் புனல் தோய்ந்திருந்தன.

“ அப்பாவைப் பார்த்தேன், பழைய ஞாபகங்கள் என்னை அலைக்கழித்தன. நான் அழுது விட்டேன், காளத்தி !”

தங்கசாலைத் தெருவின் சக்தடி மாடி ஏறி வர முடியுமா, என்ன ?

‘ உங்களை மாலையும் கழுத்துமாகப் பார்த்திருக் தால் அவருக்கு கிம்மதியாக இருந்திருக்குமென்று உங்கள் தாயார் அடிக்கடி சொல்வார்கள். என்றாலும், கான் ஒன்று சொல்கிறேன். மறந்து விடாதீர்கள். பாசம் வைத்தவர்கள் அழிந்து விட்டாலும், அவர்களின் பாசம் அழியாது. உங்கள் கழுத்தில் மணமாலே விழும் போது, அக்காட்சியைக் கண்டு களிக்கக் கட்டாயம் உங்கள் தக்தையார் இந்தப் பங்களாவுக்கு வரத்தான் செய்வார் 1’

சொற்கள் உணர்ச்சிச் சுழிப்பில் பிறந்தன. சில் கணங்கள் இடைவேளை கோரின. சிரித்த முகம் வழியனுப்பி வைக்க, காளத்தி நாதன் அங்கிருந்து நகரத் தொடங்கின்ை. . . .