உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமன்: இலக்குவன்: இராமன்: இலக்குவன்: இராமன்: இலக்குவன்: இராமன்: இலக்குவன்: இராமன்: சீதை: 99 பரிவும் பாசமும் கொண்டவர்கள் நான் கண்டதே இல்லை. அவள் தன் மகன் ஆட்சிக்கு வரவேண்டும் என்கிறாள். (இடையில் வருதல்) இது பொறுக்க முடி யாது! அண்ணன் சொல்கிறேன். சினம் அடங்கு அடக்கு பெரியவர்களுக்குத் தெரியாதா? எது நல்லது என்று அவர்களுக்குத் தெரியும். அவர்களுக்கு எது நல்லது என்று தெரியும். நமக்கு. அப்பொழுது தன்னலத்தால் நீ பேசுகின்றாய் என்று தெரிகிறது. நான்தானே காட்டுக்குப் போகின்றேன். நீ ஏன் துடிக்கின்றாய்? நீர் தனியாகவா? பின் என்ன இந்த நாட்டு மக்கள் அத்தனை பேரையும் அழைத்துக் கொண்டா? நீ இங்கேயே இரு நாட்டில் குழப்பம் இல்லாமல், எனக்குக் குழப்பமில்லாமல் முதலில் இருக்க வேண்டுமே! (சீதை வற்கலை உடுத்தி வருகிறாள்) புறப்பட்டு விட்டேன். உன்னைச் சொல்லவில்லையே. என்னைத் தான் போகச் சொன்னார்கள். நானும் ஒரு தாய் என் மகன் பதினான்கு ஆண்டுகள் கழித்துப் பட்டத்துக்கு வர வேண்டும். உம் அன்னைக்கு இருக்கும்