உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கூனி: கைகேயி: கூனி: உணர்ச்சி எனக்கு இருக்காதா. இப்போது தாய் ஆகவில்லை. தாய்மையைப் பெறவேண்டும் gil/9ئے அது'அது'அது' புரிகிறது! புரிகிறது! புரிகிறது! அது காடு. இது சுடுகாடு அப்பொழுது மூன்று பேரும் போகிறோம். இதுதான் முடிவு. ஒரு கல்லில் மூன்று காய். சேர்ந்துதான் விழும். நாம் தாயர்தம் ஆசி பெற்றுப் பிறகு போவோம் காடு. காட்சி 8 கூனி, கைகேயி எப்படி என் திட்டம்? உனக்கும் எனக்கும்தான் புரிகிறது. இந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை; புரிந்து கொள்ளாது. என்னைச் சூழ்வினை நிறைந்தவள் என்று காவியமே படைத்து விடுவார்கள்.