உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசிட்டர்: கைகேயி: வசிட்டர்: கைகேயி: வசிட்டர்: கைகேயி: வசிட்டர்: கைகேயி: வசிட்டர்: கைகேயி: 109 நீ பெண்ணா தீயா பேயா! நாயா! ஏதாவது குழப்பம் ஏற்பட்டுக் கொண் டிருக்கிறது. வயது ஆகிவிட்டாலே குழப்பம் ஏற்படுகிறது. மன்னவன் மாண்டதும் மண்ணுலகில் நீ வாழ முடியுமா? எண்ணிப்பார். என்னைப்பற்றி நானே கவலைப்படாமல் இருக்கும்பொழுது நீர் ஏன் கவலை ப் படுகின்றீர்? இப்பொழுது ஒன்று கேட்கிறேன். இதற்கு மட்டும் விடை கொடுத்தால் போதும். மன்னன் மகனைப் பார்த்துத் தன் வாயால் போ என்று சொன்னானா? நீயே தான் சொன்னாயா? மன்னன் கட்டளையை மனைவி கூறக்கூ டாது என்று சட்டம் ஏதாவது இருக்கிறதா? அதைத்தான் சொல்ல வந்தேன். அரசிய லையே உங்கள் சொந்தக் குடும்பச் செய்தி யாக ஆக்கி விட்டீர்கள். ஆக்கினால்? அது முறையல்ல; நெறியாகாது; தசரதன் தங்களிடம் சொல்லி இருக்கலாம் மறுக்க வில்லை. மன்னன் அவையில் வந்து சொல்லி இருக்க வேண்டும். இதுதான் என் வாதம்; அந்தக் கிழவரை நேரில் சென்று பார்த்துக் கேட்டு வருகிறேன். (வெளியே செல்கிறான்) இது என்ன இந்த வசிட்டருக்கு.