உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கூனி: கைகேயி: இராமன்: கோசலை: இராமன்: கோசலை: இராமன்: (நுழைதல்) வேலை இல்லை. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க மாட்டார். அது உண்மை தானே. வசிட்டர் தம் விருப்பமாக எதுவும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அரசியலில் அவரும் விளையாடிப் பார்க்கின்றார். நமக்கு எதி ராகத் திட்டம் தீட்டுகிறார். போகப் போகப் பார்க்கலாம். காட்சி 13 இராமன், கோசலை தாயே! தெரியும். பரதன் ஆளவேண்டும் என்பது. நல்லது பரதனே ஆளட்டும். காட்டுக்குச் சென்று. இதுதான் கொடுமை. உன்னை மாநிலம் தாங்கு என்று கூறியது வஞ்சமோ நஞ்சமோ. என் ஆருயிர் அஞ்சுகிறது. இனி நான் உயிர் வாழமாட்டேன். உன்னைப் பிரிந்து நான் உயிர் வாழமுடியாது. வருந்துவதால் பயன் என்ன? மெய் பேசும் மன்னனைப் பொய்யனாக்க விரும்புகிறாயா? மன்னன் இட்ட கட்டளையில்உள்ள மாசு யாது? சிறந்த தம்பி திரு உறுகின்றான். வனத்திடை உறைந்து தவம் செய்யும் பேறு கிடைத்திருக்கிறது. உங்கள் கண் ணிரைத் துடைக்க நான்