உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கூனி: "மாமலர் மேல் இருக்கும் திருமகள் செய்த பாவம் அதனிற் பெரிது" "அனைவரையும் புண்படுத்திய நிலை எல்லாம் விதி' "இதைக் காணும் கண்கள் செய்த பாவம் கடலிற் பெரிது" இது பொது, பரதன் அரசாள மாட்டான் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். அதுதான் வியப்பாக இருக்கிறது. கைகேயி தசரதனும் தப்புக் கணக்குப் போட்டான். அவள் கூனி: கைப்பொம்மை, ஆடுவாள்; பாடுவாள்; என்று கேகயன் மகளைப்பற்றி நினைத்தான். என் மகன் நிச்சயமாக என் பேச்சைக் கேட்பான். ஏன், மன்னன் வாய்மொழியும் அதுதானே. பரதன் ஆள வேண்டும் என்பதுதானே. பொம்மை என்று நினைத்தான் மன்னவன். இப்பொழுது மக்கள் உங் களைப் பற்றிப் பேசுவது, அம் மம்ம காது கொடுத்துக் கேட்கவே முடியவில்லை. கள்ளுறு செவ்வாய்க்கணிகை காண் கைகேயி, அவள் மயக்கி மன்னனை ஏமாற்றி விட்டாள் என்று பேசிக் கொள்ளுகிறார்கள். கைகேயி தசரதன் மனைவியை இப்படி வாய் கூசாமல் கூனி: பேசுகிறார்கள். பேசட்டுமே. மக்கள் நினைப்பது பெரிதல்ல. மன்னனே இப்படித்தான் நினைத்து இருக்கவேண்டும். சுகத்துக்கு இவள், உரிமைக்கு அவள், என்றுதான் திட்டமிட்டு இருக்கவேண்டும் இல்லாவிட்டால் பட்டம் அவனுக்கு நாடு கட த்தி இருக்கச் செய்த திட்டம் என் மகனுக்கு. வேண்டும் இந்த மன்னனுக்கு, அவன் மயங்கி வரம் கொடுத்தானே. வேண்டும் இவனுக்கு என்று சாமா